• Login
Friday, October 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“இனி இப்படி செய்தால் அரசு வேலை வழங்கப்பட மாட்டாது” – அதிரடி கண்டிஷன் வெளியிட்ட உத்தரபிரதேச அரசு! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 30, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
“இனி இப்படி செய்தால் அரசு வேலை வழங்கப்பட மாட்டாது” – அதிரடி கண்டிஷன் வெளியிட்ட உத்தரபிரதேச அரசு! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 30, 2026 7:06 AM IST

அரசின் இந்த நடவடிக்கையானது தனிமனித சுதந்திரத்தின் மீதான நேரடித் தாக்குதல் என்றும், காலனித்துவ ஆட்சியை நினைவுபடுத்துவதாகவும் எதிர்க்கட்சிகள் சாடியுள்ளன.

News18
News18

வன்முறை மற்றும் சட்டவிரோத வழிகளில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிப்பவர்களுக்கு அரசு வேலை வழங்கப்பட மாட்டாது என்று உத்தரபிரதேச அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

உத்தர பிரதேசத்தில் அரசுப் பணிகளுக்கான புதிய மற்றும் கடுமையான நற்சான்றிதழ் சரிபார்ப்பு விதிகளை யோகி ஆதித்யநாத் அரசு அமல்படுத்தியுள்ளது. இதன்மூலம் போராட்டங்கள் மற்றும் தீவிரவாதச் செயல்கள் மூலம் அரசாங்கத்தை மாற்ற முயற்சிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு அரசுப் பணி மறுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் ரீதியான கொள்கைகள் அல்லது சித்தாந்தங்களைக் கொண்டிருப்பதைக் காரணம் காட்டி எந்த ஒரு விண்ணப்பதாரரும் தகுதி நீக்கம் செய்யப்பட மாட்டார்கள் எனவும் அரசாணையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள காரணத்தினாலேயே ஒருவரின் வேலைவாய்ப்பு ரத்து செய்யப்படாது என்றும் காவல்துறையின் சரிபார்ப்புக்குப் பின்னரே உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு விளக்கமளித்துள்ளது.

அதேநேரம் அரசின் இந்த அதிரடி முடிவுக்குச் சமாஜ்வாதி கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அரசின் இந்த நடவடிக்கையானது தனிமனித சுதந்திரத்தின் மீதான நேரடித் தாக்குதல் என்றும், காலனித்துவ ஆட்சியை நினைவுபடுத்துவதாகவும் எதிர்க்கட்சிகள் சாடியுள்ளன.

Read More

Previous Post

ராணி எலிசபெத் கையில் ‘ஹைட்ஹுட்’ பட்டம் வாங்கிய ஹொலிவுட் நடிகர் பெட்ரிக் ஸ்டீவர்ட் காலமானார்

Next Post

தீபாவளிக்கு வெள்ளி வாங்குற பிளான் இருக்கா? இதற்கு ஹால்மார்க் உண்டா? தூய்மையை கண்டுபிடிப்பது எப்படி? | Diwali 2026: How to Identify Pure Silver Coins, Jewellery and Utensils before purchasing

Next Post
தீபாவளிக்கு வெள்ளி வாங்குற பிளான் இருக்கா? இதற்கு ஹால்மார்க் உண்டா? தூய்மையை கண்டுபிடிப்பது எப்படி? | Diwali 2026: How to Identify Pure Silver Coins, Jewellery and Utensils before purchasing

தீபாவளிக்கு வெள்ளி வாங்குற பிளான் இருக்கா? இதற்கு ஹால்மார்க் உண்டா? தூய்மையை கண்டுபிடிப்பது எப்படி? | Diwali 2026: How to Identify Pure Silver Coins, Jewellery and Utensils before purchasing

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin