பீகார், உத்தரபிரதேசம், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை அசாம் மற்றும் மேற்கு வங்காளத்துடன் இணைக்கும் இந்த ரயில்கள் சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது.இதில் படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் குறைந்தபட்சம் 200 கிலோமீட்டர் பயணத்திற்கு ரூ.149 கட்டணம் வசூலிக்கப்படும். அதேபோல், இரண்டாம் வகுப்பு பெட்டிகளுக்கு குறைந்தபட்சம் 50 கிலோமீட்டர் பயணத்திற்கு ரூ.36 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


