எனவே, இந்த புதிய விதிமுறைகளின்படி, இதற்கு முன்பு முரண்பாடுகள் காரணமாக சேமிப்புகளைப் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்த ஊழியர்களுக்கு இது பெரிய நிவாரணமாக இருக்கும். முன்னதாக ஊழியர்கள் HR டிபார்ட்மென்டில் இருந்து கிளியரன்ஸ் மற்றும் அட்டஸ்டேஷன் சமர்ப்பிக்க வேண்டி இருந்தது. ஆனால், இப்போது இந்த செயல்முறை முற்றிலுமாக ஆன்லைன் மயமாக்கப்பட்டுள்ளது. மேலும், அது மட்டுமல்லாமல், கிளைம்களை சமர்ப்பிப்பதற்கு ஊழியர்கள் இனி பேங்க் மூலமாக அட்டஸ்டேஷன் பெறப்பட்ட பாஸ்புக் மற்றும் செக் லீஃப்களை சமர்ப்பிக்க தேவையில்லை.


