மேலும், இது தவிர வீடு வாங்குவது, நிலம் வாங்குவது அல்லது வீட்டுக் கடனை திருப்பி செலுத்துவது போன்ற காரணங்களுக்காக மெம்பர்கள் தங்களுடைய அக்கவுன்ட் பேலன்ஸிலிருந்து 90% வரையிலான பணத்தை வித்ட்ரா செய்யலாம். ஆனால், தற்போதுள்ள இந்த புதிய முடிவு எடுத்த பிறகு EPFO மெம்பர்கள் தகுதி பெறக்கூடிய பேலன்ஸ் தொகையை முழுவதுமாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால், இதற்கு ஒரு சில விதிகள் உள்ளன.