அமெரிக்காவின் டாலர் மற்றும் யூரோ ஆகியவையே உலகின் மதிப்புமிக்க பணம் என நம்மில் பெரும்பாலானோர் நினைப்போம். ஆனால், உண்மையில், அமெரிக்க டாலரைவிட அதிக மதிப்பு கொண்ட பெரிதாக வெளியில் தெரியாத 10 நாடுகளின் பணம் குறித்தும், அது அமெரிக்க டாலரைவிட, மதிப்பில் எவ்வளவு உயர்ந்தது என்பது குறித்தும் இந்தச் செய்தியில் தெரிந்துகொள்வோம்.

