• Login
Saturday, August 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இந்த வருடத்தின் ஜனவரி மாதத்தில் 43 யானைகள் பலி; அமைச்சர் தகவல்

GenevaTimes by GenevaTimes
February 27, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
இந்த வருடத்தின் ஜனவரி மாதத்தில் 43 யானைகள் பலி; அமைச்சர் தகவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



இந்த வருடத்தின் ஜனவரி மாதத்தில் யானை – மனித  மோதலால் சுமார் 43 யானைகள் உயிரிழந்துள்ளதுடன், மூன்று பேர் கொல்லப்பட்டதாக சுற்றுச்சூழல் அமைச்சர் கலாநிதி தம்மிக படபெந்தி, இன்று (27) தெரிவித்துள்ளார்.

அத்துடன். கடந்த பத்து ஆண்டுகளில் சுமார் 3,527 யானைகள் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 1,195 யானைகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அவர் பாராளுமன்றத்தில் கூறியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

Read More

Previous Post

பிரயாக்ராஜ் நகரில் நடந்து வந்த கும்பமேள நேற்றுடன் நிறைவுப் பெற்றது | Makkal Osai

Next Post

பணியின் போது தூங்கிய காவலர் இடைநீக்கம்.. உத்தரவை ரத்து செய்த உயர் நீதிமன்றம்.. நடந்தது என்ன?

Next Post
பணியின் போது தூங்கிய காவலர் இடைநீக்கம்.. உத்தரவை ரத்து செய்த உயர் நீதிமன்றம்.. நடந்தது என்ன?

பணியின் போது தூங்கிய காவலர் இடைநீக்கம்.. உத்தரவை ரத்து செய்த உயர் நீதிமன்றம்.. நடந்தது என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin