• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

“இந்த மோதல்கள் குறித்து மற்றவர்களைவிட ட்ரம்ப் அதிகம் கவலைப்படுகிறார்" – ஜேடி வான்ஸ் பேட்டி

GenevaTimes by GenevaTimes
June 25, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
“இந்த மோதல்கள் குறித்து மற்றவர்களைவிட ட்ரம்ப் அதிகம் கவலைப்படுகிறார்" – ஜேடி வான்ஸ் பேட்டி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் அமெரிக்கா கைகோர்த்து, ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. ஈரானின் மூன்று அணு ஆயுத தளங்களை அமெரிக்கா குறிவைத்து தாக்கியிருப்பதாகவும், இதை அமெரிக்காவை தவிர வேறு யாராலும் செய்ய முடியாது எனவும் குறிப்பிட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இனி அமைதிக்கான நேரம் எனத் தெரிவித்திருந்தார்.

ஆனால், இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்காவின் பல அரசியல் தலைவர்களும், பல்வேறு அமைப்புகளும், ஐநா உள்ளிட்ட, உலகின் பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்தன.

இந்த நிலையில், NBC-ன் “Meet the Press” என்ற நிகழ்ச்சியில் அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கலந்து கொண்டு உரையாற்றினார்.

ஜேடி வான்ஸ்
ஜேடி வான்ஸ்

அப்போது, “ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் முடிவு தாக்குதலுக்கு சில நிமிடங்களுக்கு முன்புதான் எடுக்கப்பட்டது. இறுதி நிமிடம் வரை இந்தத் தாக்குதலை நிறுத்தும் திறன் இருந்தது. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, ஈரான் அமெரிக்க இராணுவ தளங்களை தாக்குகிறதா… அதன் அணு ஆயுதத் திட்டத்தைத் தொடர்கிறதா என்பதை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். இதுவரை அமெரிக்கா ஈரானியர்களிடமிருந்து சில மறைமுக செய்திகளைப் பெற்றுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்தை சீர்குலைக்க ஈரான் நடவடிக்கை எடுத்தால் அது அவர்களின் தற்கொலைக்கு சமம். அந்த முடிவு அவர்களின் சொந்த பொருளாதாரத்தை அழித்துவிடும்.

ஈரானில் எங்களின் ஆளுமையை நிரூபிக்க வேண்டும் என்ற எந்த ஆர்வமும் இல்லை. அதனால் இந்தப் போரில் அமெரிக்காவின் ஈடுபாடு அதிகரிக்கும் என்ற கவலைகள் தேவையற்றது.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்

இந்த மோதல்கள் குறித்து மற்ற அனைவரையும் விட அதிபர் ட்ரம்ப் மிகவும் கவலைப்படுகிறார். அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் இலக்காக ஈரானிய அணுசக்தி திட்டத்தை ஒழிப்பதற்காக வைக்கப்பட்ட இலக்குக்காக நாங்கள் செயல்படுகிறோம். எனவே, அந்த இலக்குதான் வரும் வாரங்கள் எங்கள் நடவடிக்கையை முடிவு செய்யும்” என்றார்.

“இந்தியாவில் அமெரிக்கப் பெண்கள் தனியாகப் பயணம் செய்ய வேண்டாம்” – அமெரிக்கா எச்சரிக்கை; பின்னணி என்ன?

Read More

Previous Post

லாரி ஓட்டுநரின் மகன் அதிரடி ஆட்டம்: இங்கிலாந்தை துவம்சம் செய்த இந்திய யு19 அணி! | Indian U19 player Truck driver son knock thrashes England young lions

Next Post

வயநாட்டில் மீண்டும் நிலச்சரிவு | Makkal Osai

Next Post
வயநாட்டில் மீண்டும் நிலச்சரிவு | Makkal Osai

வயநாட்டில் மீண்டும் நிலச்சரிவு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin