ஈரானில், 1 இந்திய ரூபாய் 507.22 ஈரானிய ரியாலுக்குச் சமம் ஆகும். அதாவது, ஒரு இந்தியர் 10,000 ரூபாயுடன் ஈரானுக்குச் சென்றால், அவர் அங்கு தங்கி ஆடம்பரமாக சுற்றித் திரியலாம். அங்குள்ள ஒரு நல்ல ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு சென்றால் கூட ஒரு நாளைக்கு வெறும் 7,000 ரூபாய் வரை மட்டுமே செலவாகும். மேலும், நடுத்தரமான ஹோட்டல்கள் ரூ.2,000 முதல் ரூ. 4,000 வரை எளிதாகக் கிடைக்கும்.


