• Login
Tuesday, May 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

இந்த தீபாவளிக்கு வேறவெலவல் ஸ்பெஷல்… ட்ரெண்டாகி வரும் சிறுதானிய இனிப்பு, கார வகைகள்…

GenevaTimes by GenevaTimes
October 31, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
இந்த தீபாவளிக்கு வேறவெலவல் ஸ்பெஷல்… ட்ரெண்டாகி வரும் சிறுதானிய இனிப்பு, கார வகைகள்…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுக்கோட்டை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறு தானியங்களால் ஆன விதவிதமான இனிப்புகள் மற்றும் கார வகைகள் விறுவிறுப்பாக தயாரிக்கப்பட்டு விற்பனை சூடுபிடித்துள்ளது.

புதுக்கோட்டையில் இயற்கை விவசாய உற்பத்தியாளர் நிறுவனத்தின் மூலம் நம்முடைய பாரம்பரிய உணவுப்பழக்கத்தை இன்றைய நவீன உலகில் உள்ள குழந்தைகளுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில், சிறுதானிய வகைகளான வரகு, தினை, சாமை, குதிரைவாலி, கம்பு, கேழ்வரகு, சோளம் போன்ற தானியங்களில் இருந்து முறுக்கு, மிக்சர், அதிரசம், காராசேவ், சீடை, லட்டு போன்ற பல்வேறு வகையான சிறுதானிய தின்பண்டங்களை தயாரித்து பல்வேறு மாநிலங்களுக்கும் விற்பனை செய்து வருகின்றனர்.

விளம்பரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 1364 விவசாயிகளை ஒன்றிணைத்து இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. அதாவது விவசாயிகளிடமிருந்து பாரம்பரிய நெல், சிறுதானியகளை பெற்று அதனை மதிப்பு கூட்டு பொருள்களாக மாற்றி விற்பனை செய்து வருகின்றனர். குறிப்பாக, தினை அதிரசம், கருப்பு கவுனி அதிரசம், தினை மிக்சர், வரகு மிக்சர், ராகி மிக்சர், வரகு முறுக்கு, தினை முறுக்கு, கவுனி முறுக்கு, ராகி முறுக்கு, மாப்பிள்ளை சம்பா முறுக்கு, தூயமல்லி முறுக்கு, தினை மனோவளம், கம்பு லட்டு, தினை லட்டு, ராகி லட்டு, மாப்பிள்ளைச்சம்பா லட்டு, கருப்பு உளுந்து லட்டு, பாசிப்பயறு லட்டு, தினை காராச்சேவ், வரகு காராச்சேவ் என சிறுதானிய மற்றும் பாரம்பரிய அரிசியில் செய்த தின்பண்டங்கள் என பல்வேறு வகைகளில் பலகாரங்கள் இங்கு தயாரிக்கப்படுகிறது.

இதையும் வாசிக்க: Diwali Sweets : இந்த 3 பொருட்கள் மட்டும் போதும்… வீட்டிலேயே டேஸ்டியான காஜூ கத்லி ரெடி

இவை அனைத்தும் செயற்கை சாயம், செயற்கை மணமூட்டி வெள்ளைச்சர்க்கரை, மைதா மாவு, பதப்படுத்துவதற்கான வேதிப்பொருட்கள் என உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய எவ்விதமான செயற்கை பொருட்களும் சேர்க்காமல் சுத்தமான நாட்டுக் கடலை பருப்பில் ஆட்டி எடுக்கப்பட்ட கடலை எண்ணெய், நாட்டுச்சர்க்கரை, பனை கருப்பட்டி சேர்த்து தயாரிக்கப்பட்டு வருவதாகவும்.  இந்த திண்பண்டங்கள், தமிழ்நாடு மட்டுமல்லாது கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, மஹாராஸ்டிரா, டெல்லி போன்ற பல்வேறு மாநிலங்களுக்கும் மற்றும் தமிழர்கள் வாழக்கூடிய வெளிநாட்டுகளிலும் விற்பனை செய்யப்படுகிறதாக கூறுகின்றனர்.

விளம்பரம்

இந்த சிறுதானிய திண்பண்டங்கள் உடலுக்கு ஆரோக்கியத்தையும் அத்துடன் விரும்பி உண்ண வைக்கும் சுவையுடன் இருப்பதால் குழந்தைகள், பெரியவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒன்றாக உள்ளது என்று வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விற்பனை அதிகரிக்கும் என்பதால் பல்வேறு பலகார வகைகள் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டும் வருகின்றனர். இந்த நிறுவனத்தில் குறிப்பாக பெண்கள் அதிகளவில் வேலை செய்து வருகின்றனர். இதன் மூலம் தங்களுக்கு ஒரு வாழ்வாதாரம் கிடைத்துள்ளதாக இங்கு வேலை செய்து வரும் பெண்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

விளம்பரம்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க

.

Read More

Previous Post

10 ஆண்டுகளுக்கு பிறகு ஆசியாவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் வென்ற தென்னாப்பிரிக்கா, வங்கதேசத்தை வீழ்த்தியது!

Next Post

கமலா ஹாரிஸ் vs டெனால்ட் டிரம்ப்.. யார் வெற்றி பெற்றால் இந்தியாவுக்கு நன்மை? – News18 தமிழ்

Next Post
கமலா ஹாரிஸ் vs டெனால்ட் டிரம்ப்.. யார் வெற்றி பெற்றால் இந்தியாவுக்கு நன்மை? – News18 தமிழ்

கமலா ஹாரிஸ் vs டெனால்ட் டிரம்ப்.. யார் வெற்றி பெற்றால் இந்தியாவுக்கு நன்மை? – News18 தமிழ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin