• Login
Thursday, July 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“இந்த கூட்டத் தொடரில் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா நிறைவேறும்” – மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே நம்பிக்கை | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
July 16, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
“இந்த கூட்டத் தொடரில் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா நிறைவேறும்” – மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே நம்பிக்கை | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jul 16, 2026 4:12 PM IST

திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியின் எம்பிக்கள் சிலர் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாலும், திமுக- காங்கிரஸ் கூட்டணி முறிவு உள்ளிட்ட காரணங்களால் இரு மசோதாக்களும் நிறைவேறும் என்றும் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்தார்.

ராம்தாஸ் அத்வாலே
ராம்தாஸ் அத்வாலே

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில், தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாக்கள் நிறைவேறும் என மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வரும் 20ஆம் தேதி மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. இந்நிலையில், ஐதராபாத்தில் அத்வாலே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, முந்தைய கூட்டத் தொடரில், அரசியலமைப்பு திருத்த மசோதாக்களை காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் எதிர்த்து தோற்கடித்ததாக கூறினார்.

தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தெளிவான பெரும்பான்மை இருப்பதால், மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டு, 2029 மக்களவைத் தேர்தலிலேயே மகளிருக்கான இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

30 முதல் 35 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்களவைத் தொகுதிகள் மறுவரையறை செய்யப்படுவது வழக்கம் என்றும், தற்போது அதற்கான நேரம் வந்துவிட்டதாகவும் அவர் கூறினார்.

திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியின் எம்பிக்கள் சிலர் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாலும், திமுக- காங்கிரஸ் கூட்டணி முறிவு உள்ளிட்ட காரணங்களால் இரு மசோதாக்களும் நிறைவேறும் என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழ் செய்திகள்/இந்தியா/

“இந்த கூட்டத் தொடரில் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா நிறைவேறும்” – மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே நம்பிக்கை

Read More

Previous Post

இலங்கை மக்களின் நிலை தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

Next Post

திடீரென ரூட்டை மாற்றிய விஜய்.. தமிழ்நாட்டில் இருக்கும் சிறு நிறுவனங்களுக்கு ஜாக்பாட்! | CM Vijay’s Major Policy Shift: Tamil Nadu to Prioritise MSME Growth with New Advisors & Sector-Specific Plans

Next Post
திடீரென ரூட்டை மாற்றிய விஜய்.. தமிழ்நாட்டில் இருக்கும் சிறு நிறுவனங்களுக்கு ஜாக்பாட்! | CM Vijay’s Major Policy Shift: Tamil Nadu to Prioritise MSME Growth with New Advisors & Sector-Specific Plans

திடீரென ரூட்டை மாற்றிய விஜய்.. தமிழ்நாட்டில் இருக்கும் சிறு நிறுவனங்களுக்கு ஜாக்பாட்! | CM Vijay's Major Policy Shift: Tamil Nadu to Prioritise MSME Growth with New Advisors & Sector-Specific Plans

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin