• Login
Wednesday, July 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

இந்தோனேசியா பயணத்தை முடித்து ஆஸ்திரேலியா சென்றார் பிரதமர் மோடி; மெல்போர்னில் உற்சாக வரவேற்பு! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
July 8, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
இந்தோனேசியா பயணத்தை முடித்து ஆஸ்திரேலியா சென்றார் பிரதமர் மோடி; மெல்போர்னில் உற்சாக வரவேற்பு! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jul 08, 2026 10:07 PM IST

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான உறவை பிரதிபலிக்கும் வகையிலான கலை நிகழ்ச்சிகளை பிரதமர் மோடி கண்டு ரசித்தார்

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

இந்தோனேசிய பயணத்தை நிறைவு செய்து ஆஸ்திரேலியா சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரதமர் மோடி, அரசு முறை பயணமாக இந்தோ பசிபிக் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி, முதல் பயணமாக கடந்த திங்கட்கிழமை இந்தோனேசியா சென்ற அவர், மூன்று நாட்கள் பயணத்தை முடித்துக் கொண்டு ஆஸ்திரேலியா சென்றார். மெல்போர்ன் விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

#WATCH | Australia: Prime Minister Narendra Modi was welcomed with a unique musical performance featuring the Aboriginal Didgeridoo and the Indian Tabla.

The duet, performed by renowned didgeridoo artist Ron Murray and acclaimed tabla maestro Dr. Sam Evans, celebrated the… pic.twitter.com/Ht8gv6Rl4e


— ANI (@ANI) July 8, 2026

இதையடுத்து, இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான உறவை பிரதிபலிக்கும் வகையிலான கலை நிகழ்ச்சிகளை பிரதமர் மோடி கண்டு ரசித்தார்.

ஆஸ்திரேலிய பழங்குடியின மக்களின் டிஜெரிடூ மற்றும் இந்தியாவின் தபலா இசையை கேட்டு பிரதமர் மோடி மெய் மறந்தார். வரும் 10ஆம் தேதி பிரதமர் மோடி நியூசிலாந்து செல்ல இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, இந்தோனேஷியாவில் தாம் மேற்கொண்ட அரசு முறைப்பயணம் ஆக்கப்பூர்வமாக அமைந்ததாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். சமூக வலைதளத்தில் இதனை தெரிவித்துள்ள அவர், இருநாடுகளுக்கு இடையேயான நல்லுறவை மேலும் வலுப்படுத்த இந்த பயணம் உதவியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பு, கடல்சார் ஒத்துழைப்பு, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், புதுமை கண்டுபிடிப்புகள் மற்றும் திறன் மேம்பாடு போன்றவற்றில் இருநாடுகளும் இணைந்து செயல்படுவதற்கான புதிய வாய்ப்புகள் இந்த பயணத்தின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும்  நரேந்திர மோடி கூறியுள்ளார்.

First Published :

Jul 08, 2026 10:07 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

இந்தோனேசியா பயணத்தை முடித்து ஆஸ்திரேலியா சென்றார் பிரதமர் மோடி; மெல்போர்னில் உற்சாக வரவேற்பு!

Read More

Previous Post

‘கிராண்ட்பாஸ் லொக்கு நோனா’வின் சொத்துக்கள் முடக்கம்

Next Post

ஏக்கருக்கு ₹80 ஆயிரம் அள்ள சூப்பர் சான்ஸ்… தென்னந்தோப்பில் ஊடுபயிர் செய்யும் மேஜிக்

Next Post
ஏக்கருக்கு ₹80 ஆயிரம் அள்ள சூப்பர் சான்ஸ்… தென்னந்தோப்பில்  ஊடுபயிர் செய்யும் மேஜிக்

ஏக்கருக்கு ₹80 ஆயிரம் அள்ள சூப்பர் சான்ஸ்... தென்னந்தோப்பில் ஊடுபயிர் செய்யும் மேஜிக்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin