• Login
Thursday, October 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

இந்தோனேசியாவில் மிக தீவிரமான காட்டுத் தீ… புகை மண்டலமாக காட்சியளிக்கும் மலேசியா! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 8, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
இந்தோனேசியாவில் மிக தீவிரமான காட்டுத் தீ… புகை மண்டலமாக காட்சியளிக்கும் மலேசியா! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 08, 2026 6:42 AM IST

சிங்கப்பூரிலும் காற்றின் தரம் குறைந்து வருவது மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

News18
News18

இந்தோனேசியாவின் போர்னியாவில் (Borneo) ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால், மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூர் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகத் தீவிரமான காட்டுத்தீயை இந்தோனேசியா எதிர்கொண்டு வருகிறது. இந்த காட்டுத் தீ நவம்பர் மாதம் வரை தொடரக்கூடும் எனத் தெரிகிறது. இதனால், போர்னியோ (Borneo) மற்றும் சுமத்ரா Sumatra தீவுகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இந்தோனேசியாவில் இருந்து ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள மலேசியாவிலும் இதன் பாதிப்பை காணமுடிகிறது. அந்த வகையில், தலைநகர் கோலாலம்பூர் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. புகைமூட்டத்தால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் சுவாச நோய்களால் அவதிப்பட்டு வருகின்றனர்.

Read More

Previous Post

RBI எபெக்ட்: வீட்டு கடன் வாங்கியவர்களின் ரூ.20000 EMI.. யாருக்கு எவ்வளவு உயரும்..? முழு விளக்கம்! | RBI Repo Rate Hike to 5.50%: How Much Will Your Home Loan EMI Increase? Check Complete Breakdown

Next Post

சிலாங்கூர் மருத்துவமனை தாதியும் கணவரும் கோர விபத்தில் மரணம்; சுகாதார அமைச்சர் ஆழ்ந்த இரங்கல்! | Makkal Osai

Next Post
சிலாங்கூர் மருத்துவமனை தாதியும் கணவரும் கோர விபத்தில் மரணம்; சுகாதார அமைச்சர் ஆழ்ந்த இரங்கல்! | Makkal Osai

சிலாங்கூர் மருத்துவமனை தாதியும் கணவரும் கோர விபத்தில் மரணம்; சுகாதார அமைச்சர் ஆழ்ந்த இரங்கல்! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin