• Login
Tuesday, February 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

இந்தோனேசியாவிலுள்ள ஒரு முதியோர் இல்லத்தில் பயங்கர தீ விபத்து – 16 முதியவர்கள் உடல் கருகி பலி! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
December 30, 2025
in மலேசியா
Reading Time: 2 mins read
0
இந்தோனேசியாவிலுள்ள ஒரு முதியோர் இல்லத்தில் பயங்கர தீ விபத்து – 16 முதியவர்கள் உடல் கருகி பலி! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மேடான்:

இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள ஒரு தனியார் முதியோர் இல்லத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்தோனேசிய ஊடகங்களின் தகவல்படி: தீ விபத்து ஏற்பட்ட போது முதியோர் இல்லத்தில் இருந்த முதியவர்கள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.

கட்டிடத்தின் ஒரு பகுதியில் தொடங்கிய தீ, மிக வேகமாக மற்ற பகுதிகளுக்கும் பரவியது.

கட்டிடத்தின் ஜன்னல்கள் மற்றும் கதவுகள் இரும்பு கம்பிகளால் (Grilles) பாதுகாப்பிற்காக மூடப்பட்டிருந்ததால், தீப்பிடித்த போது முதியவர்களால் உடனடியாக வெளியேற முடியாமல் போனது மீட்புப் பணிகளில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.

16 பேர் உயிரிழந்ததாகவும், அவர்களில் பெரும்பாலானோர் நடமாட முடியாத நிலையில் இருந்த முதியவர்கள் என்று கூறப்படுகிறது. அவர்கள் புகையினால் மூச்சுத்திணறல் ஏற்பட்டும், உடல் கருகியும் உயிரிழந்தனர்.

தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். காயமடைந்த மற்ற முதியவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

தீ விபத்துக்கான ஆரம்பக்கட்ட காரணம் மின் கசிவு (Short circuit) ஆக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும், முதியோர் இல்லத்தில் போதுமான பாதுகாப்பு வசதிகள் மற்றும் தீயணைப்பு உபகரணங்கள் இருந்தனவா என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தோனேசியாவில் போதிய பாதுகாப்பு தரநிலைகள் இல்லாத கட்டிடங்களில் இதுபோன்ற தீ விபத்துகள் அடிக்கடி நிகழ்வது தொடர்கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.



Read More

Previous Post

புடினின் வீட்டின் மீது ஆளில்லா விமானத் தாக்குதல்

Next Post

டக்ளஸ் விவகாரத்தில் அரசியல் தலைமைகளை அச்சுறுத்தும் வாக்கு வங்கி

Next Post
டக்ளஸ் விவகாரத்தில் அரசியல் தலைமைகளை அச்சுறுத்தும் வாக்கு வங்கி

டக்ளஸ் விவகாரத்தில் அரசியல் தலைமைகளை அச்சுறுத்தும் வாக்கு வங்கி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin