• Login
Thursday, February 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்… சுனாமி எச்சரிக்கையா ?!

GenevaTimes by GenevaTimes
May 27, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
இந்தோனேசியாவின் ஜாவா தீவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்… சுனாமி எச்சரிக்கையா ?!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்தோனேசியாவில் இருக்கும் தீவான ஜாவாவின் தெற்குப் பகுதியில் 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் மக்கள் பீதி அடைந்துள்ளனர். திடீரென ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் தற்போது வரை சேதங்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இந்த நிலநடுக்கத்தால் இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் இருக்கும் உயரமான அடுக்குமாடி கட்டிடங்கள் சுமார் ஒரு நிமிடம் நடுங்கியுள்ளன. மேற்கு ஜாவா மாகாண தலைநகரான பாண்டுங் மற்றும் ஜகார்த்தாவின் சேட்டிலைட் நகரங்களான டெபோக், டாங்கெராங், போகோர் மற்றும் பெகாசி ஆகியவற்றில் மாடி வீடுகள் பலமாக குலுங்கியதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

விளம்பரம்

இதையும் படிக்க: அழகுக்கு வயதில்லை.. 60 வயதில் மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்று சாதனை படைத்த பெண்!

இதனால் வீடுகளை விட்டு மக்கள் வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்தனர். மேலும், இந்த நிலநடுக்கம் மேற்கு ஜாவா, யோககர்த்தா மற்றும் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள மற்ற நகரங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் இந்தோனேசியாவின் வானிலை, தட்பவெப்பவியல் மற்றும் புவி இயற்பியல் மையம் தெரிவித்துள்ளது.

வீடே மணக்கும் சாம்பார் பொடி… வீட்டிலேயே எளிதாக செய்வது எப்படி.?


வீடே மணக்கும் சாம்பார் பொடி… வீட்டிலேயே எளிதாக செய்வது எப்படி.?

ஜாவா தீவின் பஞ்சார் நகருக்கு தெற்கே 102 கிலோமீட்டர் தொலைவில் 68.3 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

விளம்பரம்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

Read More

Previous Post

புதிய 10 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இல்லாததற்கு இதுதான் காரணம்!

Next Post

டாக்டர் பஷீர் தலைமையில் நேப்பாளத்தின் அன்னபூர்ணா சிகரத்தை தொட்ட மலேசிய குழு | Makkal Osai

Next Post
டாக்டர் பஷீர் தலைமையில் நேப்பாளத்தின் அன்னபூர்ணா சிகரத்தை தொட்ட மலேசிய குழு | Makkal Osai

டாக்டர் பஷீர் தலைமையில் நேப்பாளத்தின் அன்னபூர்ணா சிகரத்தை தொட்ட மலேசிய குழு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin