இந்து சமயத்தை இழிவு படுத்தியத்தற்காக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், ஜம்ரியும் தமீமும், தாய்லாந்திற்கு தப்பிச் சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சர்ச்சைக்குரிய மத போதகர் ஜம்ரி வினோத் மற்றும் தன்னை நில ஆர்வலர் என்று அறிவித்துக் கொண்ட தமீம் தஹ்ரி அப்துல் ரசாக் ஆகியோர் தாய்லாந்திற்கு தப்பிச் சென்றுள்ளனர். இன மற்றும் மதத் தூண்டுதல் சம்பவங்களைத் தொடர்ந்து இந்த இருவர் மீது போலீசார் கிரிமினல் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர். நேற்றிரவு வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், மலேசிய அதிகாரிகள் தங்கள் தாய் […]
Read More
