• Login
Saturday, March 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

இந்துஜா குழும தலைவர் கோபிசந்த் காலமானார் | Hinduja Group Chairman Gopichand P Hinduja Dies At 85 In London

GenevaTimes by GenevaTimes
November 4, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
இந்துஜா குழும தலைவர் கோபிசந்த் காலமானார் | Hinduja Group Chairman Gopichand P Hinduja Dies At 85 In London
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


லண்டன்: இந்​தியா மட்​டுமல்​லாது இங்​கிலாந்​தி​லும் தொழில் துறை​யில் முத்​திரை பதித்து வரும் இந்​துஜா குழு​மத்​தின் தலை​வ​ராக இருந்த ஸ்ரீசந்த் இந்​துஜா கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் கால​மா​னார்.

இதையடுத்து அவருடைய இளைய சகோ​தரர் கோபிசந்த் இந்​துஜா (85) தலை​வ​ரா​னார். இவரது தலை​மை​யில் இந்​துஜா குழு​மம் பல்​வேறு துறை​யில் கால் பதித்​தது. இங்​கிலாந்து மற்​றும் ஆசிய பணக்​காரர்​கள் பட்​டியலில் இவரும் இவரது சகோ​தரரும் அடிக்​கடி இடம்​பெற்​றனர். இந்​நிலை​யில் கடந்த சில வாரங்​களுக்கு முன்பு உடல்​நலக்​குறைவு ஏற்​பட்​டதை அடுத்​து, லண்​டனில் உள்ள மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார். இந்​நிலை​யில், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று கால​மா​னார்.

இதுகுறித்து இங்​கிலாந்து நாடாளு​மன்ற உறுப்​பினரும் இந்​திய வம்​சாவளியைச் சேர்ந்​தவரு​மான ராமி ரங்​கர் வெளி​யிட்ட இரங்​கல் செய்​தி​யில், “நண்​பர்​களே, நமது அன்பு நண்​பர் ஜி.பி.இந்​துஜா​வின் மறைவு செய்​தியை கனத்த இதயத்​துடன் பகிர்ந்து கொள்​கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடையட்​டும். ஓம் சாந்​தி’’ என கூறப்​பட்​டுஉள்​ளது.



Read More

Previous Post

முதன்முறையாக உலகக் கோப்பையை வெல்லும் வேட்கையில் இந்திய மகளிர் அணி: இறுதிச் சுற்றில் இன்று தென் ஆப்பிரிக்காவுடன் பலப்பரீட்சை | team india to play south africa in womens cricket world cup final

Next Post

பாயான் லெபாஸ், ஜாலான் கெனாரியில் ஏற்பட்ட மிகப்பெரிய குழி: மறு அறிவிப்பு வரும் வரை சாலை மூடப்படும் | Makkal Osai

Next Post
பாயான் லெபாஸ், ஜாலான் கெனாரியில் ஏற்பட்ட மிகப்பெரிய குழி: மறு அறிவிப்பு வரும் வரை சாலை மூடப்படும் | Makkal Osai

பாயான் லெபாஸ், ஜாலான் கெனாரியில் ஏற்பட்ட மிகப்பெரிய குழி: மறு அறிவிப்பு வரும் வரை சாலை மூடப்படும் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin