• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

இந்திய ஹாக்கி வீராங்கனைக்கு விருது! | Award for Indian hockey player

GenevaTimes by GenevaTimes
July 17, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
இந்திய ஹாக்கி வீராங்கனைக்கு விருது! | Award for Indian hockey player
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: இந்திய ஹாக்கி வீராங்கனை தீபிகாவுக்கு பெருமைமிக்க போலிகிராஸ் மேஜிஸ் ஸ்கில் விருது வழங்கப்பட உள்ளது.

கடந்த ஆண்டு எப்ஐஎச் ஹாக்கி புரோ லீக் தொடரில் அவர் சிறப்பாக விளையாடி ஃபீல்டு கோலை அடித்ததற்காக இந்த விருதுக்கு அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்த விருதைப் பெறும் முதல் இந்திய வீராங்கனை தீபிகா என்பது குறிப்பிடத்தக்கது.

21 வயதாகும் தீபிகா, கடந்த ஆண்டு நடைபெற்ற புரோ ஹாக்கி லீக் போட்டியின்போது நெதர்லாந்து அணிக்கெதிராக இந்த கோலை அடித்தார். உலக அளவிலான ஹாக்கி ரசிகர்கள், வாக்குகளை செலுத்தி இந்த விருதுக்கு வீரர், வீராங்கனையைத் தேர்வு செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆடவர் பிரிவில் பெல்ஜியம் வீரர் விக்டர் வெக்னெஸ் இந்த விருதைப் பெற உள்ளார்.



Read More

Previous Post

“பள்ளிப் பாடப்புத்தகத்தில் பகவத் கீதையை சேர்க்க வேண்டும்…” – தேசிய கல்வி கவுன்சிலுக்கு உத்தராகண்ட் அரசு கோரிக்கை

Next Post

FD-ல் முதலீடு செய்ய திட்டமா? அதிக வட்டி தரும் வங்கிகள் லிஸ்ட்.. அவசியம் தெரிஞ்சுக்கோங்க!

Next Post
FD-ல் முதலீடு செய்ய திட்டமா? அதிக வட்டி தரும் வங்கிகள் லிஸ்ட்.. அவசியம் தெரிஞ்சுக்கோங்க!

FD-ல் முதலீடு செய்ய திட்டமா? அதிக வட்டி தரும் வங்கிகள் லிஸ்ட்.. அவசியம் தெரிஞ்சுக்கோங்க!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin