• Login
Monday, April 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

இந்திய வைர வியாபாரி மெகுல் சோக்சி பெல்ஜியத்தில் கைது | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
April 15, 2025
in மலேசியா
Reading Time: 3 mins read
0
இந்திய வைர வியாபாரி மெகுல் சோக்சி பெல்ஜியத்தில் கைது | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பிரஸ்சல்ஸ்,பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 14 ஆயிரம் மோசடி செய்துவிட்டு நாட்டை விட்டு தப்பி ஓடிய தொழில் அதிபர் மெகுல் சோக்சி பெல்ஜியம் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் கோரிக்கையை ஏற்று சோக்சி கைது செய்யப்பட்டுள்ளார்.

மெகுல் சோக்சிக்கு எதிராக இரண்டு பிடிவாரண்டுளை மும்பை நீதிமன்றம் கடந்த 2018 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் பிறப்பித்துள்ளது. புற்று நோய் சிகிச்சைக்காக சுவிட்சர்லாந்து மருத்துவமனைக்கு மெகுல் சோக்சிசெல்ல திட்டமிட்டு இருந்த நிலையில், அவரை பெல்ஜியம் போலீசார் கைது செய்துள்ளனர். எனினும், பெல்ஜியத்தில் உடல் நிலையை காரணம் காட்டி உடனடியாக ஜாமீனில் விடுவிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Previous article16 வயது சிறுமி கடத்தல்; 6 சந்தேக நபர்களின் தடுப்புக்காவல் நீட்டிப்பு



Read More

Previous Post

வர்த்தகப் போர் தீவிரம்: அமெரிக்காவின் ‘போயிங்’ ஜெட் விமானங்கள் வாங்குவதை நிறுத்தியது சீனா! | China stops Boeing jet deliveries amid trade war with US says report

Next Post

Tamilmirror Online || தேடப்பட்ட சந்தேகநபர் விமான நிலையத்தில் கைது

Next Post
Tamilmirror Online || தேடப்பட்ட சந்தேகநபர் விமான நிலையத்தில் கைது

Tamilmirror Online || தேடப்பட்ட சந்தேகநபர் விமான நிலையத்தில் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin