07

4. போர்ச்சுகல் மன்னர் இரண்டாம் ஜான்: இந்தியாவின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள கோவா, 1510 முதல் போர்த்துகீசிய காலனியாக இருந்தது. 2002ஆம் ஆண்டு யூரோ அறிமுகப்படுத்துவதற்கு முன்பு வரை போர்ச்சுகல் நாட்டிற்கு போர்த்துகீசிய எஸ்குடோ நாணயமாக இருந்தது. எனவே, கோவாவில் கடந்த 1961 வரை எஸ்குடோ கரன்சி புழக்கத்தில் இருந்தது. அந்த நாணயத்தில் இரண்டாம் ஜான் மன்னரின் புகைப்படம் இருந்தது.
&w=750&resize=750,375&ssl=1)
