• Login
Saturday, March 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

இந்திய ராணுவத்திற்கு பலம் சேர்க்கப்போகும் CMS-03 செயற்கைக்கோள்! இதில் இருக்கும் சிறப்புகள் என்ன தெரியுமா? | இந்தியா

GenevaTimes by GenevaTimes
November 2, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
இந்திய ராணுவத்திற்கு பலம் சேர்க்கப்போகும் CMS-03 செயற்கைக்கோள்! இதில் இருக்கும் சிறப்புகள் என்ன தெரியுமா? | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 02, 2025 7:25 PM IST

இஸ்ரோ வடிவமைத்த CMS-03 செயற்கைக்கோள் சிறப்புகள் என்ன தெரியுமா?

News18
News18

நாட்டின் தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்த 1,600 கோடி ரூபாயில் அதிநவீன சிஎம்எஸ்-03 செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து எல்விஎம்-3 ராக்கெட் மூலம் செயற்கைக்கோள் இன்று மாலை 5.26 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.

எல்விஎம்-3 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டுள்ள சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் பல சிறப்பம்சங்களைக் கொண்டது. அதுமட்டுமின்றி இந்தியாவின் விமானப்படை மற்றும் கடற்படையை வலுவடைய செய்வதிலும் முக்கிய பங்கு வகிக்க இருக்கிறது.

CMS-03 செயற்கைக்கோள் சிறப்புகள் என்ன?

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டுள்ள LVM3-M5 ராக்கெட் 4,410 கிலோ எடை கொண்ட CMS-03 செயற்கைக்கோளை கொண்டுச் சென்றுள்ளது.

ராணுவ பயன்பாடு, தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்த இஸ்ரோ தயாரித்துள்ள செயற்கைக்கோள் சி.எம்.எஸ்-03. இந்தியாவிலிருந்து இதுவரை புவிவட்ட பாதைக்கு ஏவப்பட்டதிலேயே அதிக எடை கொண்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோள் சி.எம்.எஸ்-03.

1,600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோளின் எடை 4,410 கிலோ என இஸ்ரோ தகவல். இந்தச் செயற்கைக்கோள் குறைந்தபட்சம் 170 கி.மீ., அதிகபட்சம் 29,970 கி.மீ. தொலைவு கொண்ட புவிவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படுகிறது.

விரிவுபடுத்தப்பட்ட மல்டி பேண்ட் உட்பட பல்வேறு நவீன தொழில் நுட்ப அம்சங்களை கொண்டுள்ளது. இந்தியக் கடல் எல்லைகளை கண்காணிப்பதுடன், போர்க் கப்பல்கள், விமானங்களின் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்தும் என தகவல்.

பரந்த கடற் பகுதிகளிலும் இந்திய நிலப்பரப்பிலும் தொலைத்தொடர்பு சேவைகளை தடையின்றி வழங்கும் ஆற்றல் கொண்டது. சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாக செலுத்திய எல்.வி.எம்.-3 ராக்கெட்டின் 7-வது ஏவுதல் திட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

November 02, 2025 7:25 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

இந்திய ராணுவத்திற்கு பலம் சேர்க்கப்போகும் CMS-03 செயற்கைக்கோள்! இதில் இருக்கும் சிறப்புகள் என்ன தெரியுமா?

Read More

Previous Post

யாழில் அதிரடியாக கைது செய்யப்பட்ட ஐந்து இளைஞர்கள்

Next Post

INDW vs RSAW : மகளிர் உலகக்கோப்பை ஃபைனல்.. 298 ரன்கள் குவித்தது இந்திய அணி.. | விளையாட்டு

Next Post
INDW vs RSAW : மகளிர் உலகக்கோப்பை ஃபைனல்.. 298 ரன்கள் குவித்தது இந்திய அணி.. | விளையாட்டு

INDW vs RSAW : மகளிர் உலகக்கோப்பை ஃபைனல்.. 298 ரன்கள் குவித்தது இந்திய அணி.. | விளையாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin