• Login
Monday, April 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

இந்திய ராணுவத்திடம் 3 அப்பாச்சி ஹெலிகாப்டர்களை ஒப்படைத்தது போயிங் | Boeing delivers 3 Apache helicopters to Indian Army

GenevaTimes by GenevaTimes
July 23, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
இந்திய ராணுவத்திடம் 3 அப்பாச்சி ஹெலிகாப்டர்களை ஒப்படைத்தது போயிங் | Boeing delivers 3 Apache helicopters to Indian Army
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: அமெரிக்​காவைச் சேர்ந்த போ​யிங் நிறு​வனம் மூன்று ஏஎச்​-64இ அப்​பாச்சி ஹெலி​காப்​டர்​களை இந்​திய ராணுவத்​திடம் நேற்று ஒப்​படைத்​தது. இந்​திய விமானப் படைத் திறனை நவீன​மாக்​கும் முயற்​சி​யின் ஒரு முக்​கிய மைல்​கல்​லாக இந்த அப்​பாச்சி ஹெலி​காப்​டர்​களின் வரவு பார்க்​கப்​படு​கிறது.

அமெரிக்​காவைச் சேர்ந்த போ​யிங் நிறு​வனத்​திட​மிருந்து இந்​திய ராணுவத்​துக்கு 6 அப்​பாச்சி ஹெலி​காப்​டர்​களை வாங்​கும் திட்டத்துக்கு கடந்த 2017-ம் ஆண்டு பாது​காப்பு அமைச்​சகம் அனு​மதி அளித்​தது. இதற்​காக, இந்​திய அரசு மற்​றும் போ​யிங் நிறு​வனத்​துக்கு இடையே ரூ.4,618 கோடிக்​கான ஒப்​பந்​தம் கையெழுத்​தானது.

இந்த அப்​பாச்சி ஏஎச்​-64இ ரக ஹெலி​காப்​டர் உலகின் அதிநவீன பன்​முக போர்த்​திறன் கொண்​ட​தாக விளங்​கு​கிறது. அமெரிக்க ராணுவம் உள்​ளிட்ட பல நாடு​களின் ராணுவத்​தில் இந்த ரக ஹெலி​காப்​டர்​கள் ஏற்​கெனவே சேவை​யில் ஈடு​படுத்​தப்​பட்​டுள்​ளது. நவீன ஆயுத அமைப்​பு, இரவுநேர செயல்​பாட்டு திறன், சிக்​கலான போர் நடவடிக்​கைகள் மற்​றும் அனைத்து காலநிலைகளி​லும் சிறப்​பாக இயங்​கக் கூடிய வகை​யில் இந்த ஹெலி​காப்​டர்​கள் வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளன.

மொத்​தம் ஆறு அப்​பாச்சி ஹெலி​காப்​டர்​களுக்கு ஆர்​டர் கொடுக்​கப்​பட்ட நிலை​யில், முதல் கட்​ட​மாக மூன்று ஹெலி​காப்​டர்​களை இந்​தி​யா​விடம் போ​யிங் ஒப்​படைத்​துள்​ளது. மீத​முள்ள மூன்று ஹெலி​காப்​டர்​கள் விரை​வில் வழங்​கப்​படும் என்று எதிர்​பார்க்கப்படுகிறது.

இந்த ஹெலி​காப்​டர்​களை இந்​தி​யா-​பாகிஸ்​தான் எல்​லைகளில் பயன்​படுத்த திட்​ட​மிட்​டுள்​ள​தாக கூறப்​படு​கிறது. இந்த அதிநவீன அப்​பாச்சி ஹெலி​காப்​டர்​கள் ராணுவத்​தின் செயல்​பாட்​டுத் திறன்​களை கணிச​மாக வலுப்​படுத்​தும் என்று இந்​திய ராணுவம் வெளியிட்ட சமூக வலை​தள பதி​வில்​ தெரிவித்​து உள்​ளது.



Read More

Previous Post

Tamilmirror Online || தனியார் துறை சம்பளம் ரூ.30,000 ஆக அதிகரிப்பு

Next Post

4ஆவது டெஸ்ட் போட்டி: களமிறங்கும் பும்ரா, பண்ட் – யாருக்கு வெற்றி?

Next Post
4ஆவது டெஸ்ட் போட்டி: களமிறங்கும் பும்ரா, பண்ட் – யாருக்கு வெற்றி?

4ஆவது டெஸ்ட் போட்டி: களமிறங்கும் பும்ரா, பண்ட் - யாருக்கு வெற்றி?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin