• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

இந்திய மாணவர்களுக்கான விசாக்களின் எண்ணிக்கை குறைப்பு… பதவியேற்ற முதல் மாதத்திலேயே ஷாக் கொடுத்த டிரம்ப்

GenevaTimes by GenevaTimes
April 22, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
இந்திய மாணவர்களுக்கான விசாக்களின் எண்ணிக்கை குறைப்பு… பதவியேற்ற முதல் மாதத்திலேயே ஷாக் கொடுத்த டிரம்ப்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 22, 2025 1:21 PM IST

டிரம்ப் அதிபராக பதவியேற்ற பிறகு, இந்திய மாணவர்களுக்கு வழங்கப்படும் அமெரிக்கா விசாக்கள் 30% குறைந்துள்ளன. பிப்ரவரி மாதத்தில் 411 விசாக்கள் மட்டுமே வழங்கப்பட்டன.

News18News18
News18

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற முதல் மாதத்திலேயே இந்திய மாணவர்களுக்கு வழங்கப்படும் விசாக்கள் எண்ணிக்கையை அந்நாட்டு அரசு வெகுவாகக் குறைத்திருக்கும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பின்னர் வெளிநாட்டவர்களுக்கு விசா வழங்குவதற்கான நடைமுறைகளை கடுமையாக்கி உள்ளார். அதன்படி டிரம்ப் அதிபராக பதவியேற்ற பிறகு, பிப்ரவரியில் அமெரிக்காவால் வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் விசாக்கள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளன.

குறிப்பாக இந்திய மாணவர்களுக்கு வழங்கப்படும் விசாக்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 30 விழுக்காடு சரிந்துள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 590 இந்திய மாணவர்களுக்கு விசா வழங்கப்பட்ட நிலையில், நடப்பாண்டில் பிப்ரவரி மாதத்தில் 411 இந்திய மாணவர்களுக்கு மட்டும் விசா வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினர் நாடு கடத்தப்பட்டு வருகின்றனர். இதில் கடந்த மார்ச் இறுதியில் இருந்து தற்போது வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு மாணவர்களின் விசா அல்லது சட்ட அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு உள்ளது. விசா ரத்து செய்யப்பட்டவர்களில் 50 விழுக்காட்டினர் இந்திய மாணவர்கள் என்று தகவல் வெளியான நிலையில், தற்போது இந்திய மாணவர்களுக்கு வழங்கப்படும் விசாக்கள் எண்ணிக்கையை அமெரிக்கா குறைத்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First Published :

April 22, 2025 1:21 PM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

US Student Visa | இந்திய மாணவர்களுக்கான விசாக்களின் எண்ணிக்கை குறைப்பு… பதவியேற்ற முதல் மாதத்திலேயே ஷாக் கொடுத்த டிரம்ப்

Read More

Previous Post

ஒரு பவுன் ரூ.74,320-க்கு விற்பனை: தங்கம் விலையில் புதிய உச்சமும் காரணமும் | gold price steady increase continues sovereign corsses 74,320

Next Post

ரவூபில் மார்வெல் காமிக்ஸ் உலோகங்கள்பற்றிய பதிவை MCMC விசாரிக்கிறது – Malaysiakini

Next Post
ரவூபில் மார்வெல் காமிக்ஸ் உலோகங்கள்பற்றிய பதிவை MCMC விசாரிக்கிறது – Malaysiakini

ரவூபில் மார்வெல் காமிக்ஸ் உலோகங்கள்பற்றிய பதிவை MCMC விசாரிக்கிறது – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin