• Login
Saturday, October 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

இந்திய பைலட் ஸ்மித் நெற்றியில் முத்தமிட்டு UAE இளவரசர் சொன்ன வார்த்தை.. ரொம்ப பெருமையா இருக்கு | UAE crown prince meets flydubai Indian pilot Smit machchhar in Hospital and kiss his forehead

GenevaTimes by GenevaTimes
October 3, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
இந்திய பைலட் ஸ்மித் நெற்றியில் முத்தமிட்டு UAE இளவரசர் சொன்ன வார்த்தை.. ரொம்ப பெருமையா இருக்கு | UAE crown prince meets flydubai Indian pilot Smit machchhar in Hospital and kiss his forehead
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


International

oi-Nantha Kumar R

Time
Updated: Saturday, October 3, 2026, 20:38 [IST]

துபாய்: துபாய் – டெல்அவிவ் விமானத்தில் கத்துக்குத்து காயமடைந்தாலும் விமானம் கடத்தலை தடுத்து ஹீரோவான இந்திய பைலட் ஸ்மித் மச்சாரை ஐக்கிய அரபு அமீரகத்தின் பட்டத்து இளவரசர்சந்தித்து நலம் விசாரித்து நெற்றியில் முத்தமிட்டார் வாழ்த்து தெரிவித்தார்.

uae-crown-prince-meets-flydubai-indian-pilot-smit-machchhar-in-hospital-and-kiss-his-forehead

துபாய் – டெல்அவிவ் விமானத்தை கடத்தி அதில் பயணித்த 180 பேரையும் கொல்ல ஓமன் துணை விமானி ஹமிம் அல்ஹமாமி முயன்றார். இதற்காக இந்திய கேப்டனான பைலட் ஸ்மித் மச்சாரை அவர் கத்தி மற்றும் ‘காக்பிட்’ கோடரியால் வெட்டினார். இந்த சம்பவம் கடந்த30ம் தேதி நடந்தது.

ரத்த வெள்ளத்தில் இந்திய பைலட் ஸ்மித் மச்சார் காக்பிட் கதவை திறந்ததால் பயணிகள் சேர்ந்து ஓமன் துணை விமானியை சிறைபிடித்தனர். அதன்பிறகு விமானத்தில் பணி முடித்து டெல்அவிவ்விற்கு திரும்பி கொண்டிருந்த 2 விமானிகள் விமானத்தை இயக்கி சவுதி அரேபியாவின் தபுக் பத்திரமாக தரையிறக்கினர்.

இது பயங்கரவாத தாக்குதல் தான்.. ஓமன் துணை விமானிக்கு கோடரி எப்படி கிடைத்தது? UAE சொன்ன ஷாக் தகவல்

இது பயங்கரவாத தாக்குதல் தான்.. ஓமன் துணை விமானிக்கு கோடரி எப்படி கிடைத்தது? UAE சொன்ன ஷாக் தகவல்

இந்த சம்பத்தில் இந்திய பைலட் ஸ்மித் மச்சார் கை, தலையில் பலத்த காயமடைந்தார். சவுதி அரேபியாவில் முதலுதவி சிகிச்சை பெற்ற ஸ்மித் மச்சார் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு அவர் நலமாக உள்ளாார்.

இந்நிலையில் தான் இன்று மருத்துவமனைக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் இன்று சென்றார். பைலட் ஸ்மித் மச்சார் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

விரைவில் பூரண குணமடைய வாழ்த்தினார். அதுமட்டுமின்றி அவரது செயலை பாராட்டியதோடு தனது அன்பை காட்டும் வகையில் நெற்றியில் முத்தமிட்டார். இதுதொடர்பான போட்டோவை ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தெளிவாகும் உண்மை.. ஓமன் பைலட்டை அனுப்பியது யார்? பகீர் கிளப்பிய இஸ்ரேல் பிரதமர் - வார்னிங்

தெளிவாகும் உண்மை.. ஓமன் பைலட்டை அனுப்பியது யார்? பகீர் கிளப்பிய இஸ்ரேல் பிரதமர் – வார்னிங்

அந்த பதிவில், ”எங்கள் தரப்பில் இருந்தும், எங்களின் நாட்டின் சார்பிலும் அவருக்கு (இந்திய பைலட் ஸ்மித் மச்சார்) முழுமையான பாராட்டுகளையும், அவரது செயலுக்கான அங்கீகாரமும் அளிக்கப்படுகிறது. அவர் எங்கள் நாடு மற்றும் எங்களின் டீமின் ஒரு பகுதியாக இருக்கிறார். கருணை, அமைதி மற்றும் வாழ்வு உள்ளிட்டவற்றை முன்னிறுத்தும் ஐக்கிய அரபு அமீரகங்களின் அடையாளமாக அவர் இருப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்” என கூறியுள்ளார்.

முன்னதாக நேற்று ஸ்மித் மச்சார், பிரதமர் நரேந்திர மோடியிடம் வீடியோ காலில் பேசினார். அப்போது பிரதமர் மோடி அவரை பாராட்டியதோடு, விரைவாக குணமடைய வாழ்த்தினர். இந்த சமயத்தில் தனக்கு என்ன நடந்தது? என்பது பற்றி ஸ்மித் மச்சார், பிரதமர் மோடியிடம் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary

The UAE Crown Prince met Indian pilot Smit Machchhar who became a hero for thwarting a hijacking attempt on the Dubai-Tel Aviv flight despite sustaining stab wounds-to inquire about his well-being, kiss him on the forehead, and offer his congratulations.

Read More

Previous Post

சற்று முன் கைது செய்யப்பட்ட கலகொடஅத்தே ஞானசார தேரர்

Next Post

2027 உலகக்கோப்பையுடன் ஓய்வு பெறவுள்ள கோலி.. இன்னும் எத்தனை சதங்கள் அடிப்பார்? | கிரிக்கெட் செய்திகள்

Next Post
2027 உலகக்கோப்பையுடன் ஓய்வு பெறவுள்ள கோலி.. இன்னும் எத்தனை சதங்கள் அடிப்பார்? | கிரிக்கெட் செய்திகள்

2027 உலகக்கோப்பையுடன் ஓய்வு பெறவுள்ள கோலி.. இன்னும் எத்தனை சதங்கள் அடிப்பார்? | கிரிக்கெட் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin