• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

“இந்திய பிரதமர் மோடி மிகவும் புத்திசாலி..” – அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் புகழாரம்!

GenevaTimes by GenevaTimes
March 29, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
“இந்திய பிரதமர் மோடி மிகவும் புத்திசாலி..” – அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் புகழாரம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 29, 2025 3:52 PM IST

டொனால்ட் டிரம்ப், மோடி சிறந்த பிரதமர் என்றும் இந்தியா-அமெரிக்கா உறவு நல்ல முறையில் நடக்கிறது என்றும் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பாராட்டினார்.

modi trumpmodi trump
modi trump

மோடி சிறந்த பிரதமர் என அமெரிக்க அதிபர் டிரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார்.

மோடி சிறந்த பிரதமர் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாராட்டி உள்ளார். இதுகுறித்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப், அடுத்தடுத்து வரி விதிப்புகள் தொடர்பான அறிவிப்புகளை வெளியிடுவது குறித்து பேசினார். அப்போது, இந்தியாவுடனான உறவு குறித்தும், வரி தொடர்பான பேச்சுவார்த்தை குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இந்நிலையில், அதற்கு பதிலளித்து பேசிய டொனால்ட் டிரம்ப், “வரி தொடர்பாக இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை நல்ல முறையில் நடந்தது. இந்தியவர்கள் மிகவும் புத்திசாலிகள். பிரதமர் மோடி மிகவும் புத்திசாலி. என்னுடைய நல்ல நண்பரும் கூட. நாங்கள் இது தொடர்பாக பேசினோம். இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே அனைத்தும் நல்ல முறையில் நடக்கும் என்று நினைக்கிறேன். சிறந்த பிரதமரை இந்தியா பெற்றுள்ளது.” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஆட்டம் காண வைத்த “சிக்னல்” குழு.. அமெரிக்காவில் மிக முக்கிய அட்டாக் திட்டம்.. முன்கூட்டியே கசிந்தது எப்படி?

இதனைத்தொடர்ந்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை தனது சிறந்த நண்பர் என தெரிவித்த டிரம்ப், உலகில் அதிக வரி விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய டிரம்ப், கனடா பிரதமருடன் தொலைபேசியில் பேசியதாகவும் குறிப்பிட்டார். மேலும் அமெரிக்கா உடனான உறவு முடிந்துவிட்டது என கனடா பிரதமர் மார்க் கார்னே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

First Published :

March 29, 2025 3:52 PM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

“இந்திய பிரதமர் மோடி மிகவும் புத்திசாலி..” – அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் புகழாரம்!

Read More

Previous Post

‘வெற்றிக்கு பங்களித்ததில் மகிழ்ச்சி’ – குயிண்டன் டி காக் குதூகலம் | Happy to contribute for victory Quinton de Kock happy ipl 2025

Next Post

கர்நாடகா: சூட்கேசில் பெண்ணின் உடல் சடலமாக மீட்பு… கணவர் தற்கொலை முயற்சி | Makkal Osai

Next Post
கர்நாடகா: சூட்கேசில் பெண்ணின் உடல் சடலமாக மீட்பு… கணவர் தற்கொலை முயற்சி | Makkal Osai

கர்நாடகா: சூட்கேசில் பெண்ணின் உடல் சடலமாக மீட்பு... கணவர் தற்கொலை முயற்சி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin