• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் மாதம் இலங்கைக்கு விஜயம்?

GenevaTimes by GenevaTimes
March 7, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் மாதம் இலங்கைக்கு விஜயம்?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




Follow Us

Logo

Get the latest news on WhatsApp

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஏப்ரல் மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்வார் எனவும், இந்த விஜயம் ஏப்ரல் 5 ஆம் திகதி இடம்பெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

2024 செப்டம்பரில் இலங்கை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க 2024 ஆம் ஆண்டு டிசெம்பர் நடுப்பகுதியில் இந்தியாவுக்கு சென்றிருந்தார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க புதுடெல்லிக்கான தனது இரண்டு நாள் பயணத்தின் போது, இந்திய பிரதமரை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்தமை குறிப்பிடத்தக்கது.



Follow Us



Listen Live – Aha FM

Aha FM Logo

Listen Live on Aha FM

Read More

Previous Post

இந்தியாவில் இருந்து மான்செஸ்டர், ஆம்ஸ்டர்டாமுக்கு நேரடி விமானங்களை இயக்கும் இண்டிகோ | Makkal Osai

Next Post

Puducherry Weather 7 March 2025: புதுச்சேரி நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 23.47°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

Next Post
Puducherry Weather 7 March 2025: புதுச்சேரி நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 23.47°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

Puducherry Weather 7 March 2025: புதுச்சேரி நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 23.47°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin