• Login
Saturday, June 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

இந்திய பங்குச் சந்தை கடும் சரிவு… வாரத்தின் கடைசி வர்த்தக நாளில் ட்விஸ்ட்! | வணிகச் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
June 20, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
இந்திய பங்குச் சந்தை கடும் சரிவு… வாரத்தின் கடைசி வர்த்தக நாளில் ட்விஸ்ட்! | வணிகச் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jun 20, 2026 6:51 AM IST

வாரத்தின் கடைசி வர்த்தக நாளில் இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன.

தங்கம், வெள்ளி - பங்குச் சந்தை நிலவரம்!
தங்கம், வெள்ளி – பங்குச் சந்தை நிலவரம்!

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 3,040 ரூபாய் சரிந்து ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் குறைந்துள்ளது.

தங்கம் விலை இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே தொடர் சரிவை சந்தித்த நிலையில், கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இந்த நிலையில், தங்கம் விலை ஒரே நாளில் கிராமுக்கு 380 ரூபாய் குறைந்து 13,570 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 3,040 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் ஒரே நாளில் கிராமுக்கு 15 ரூபாய் அதிரடியாக குறைந்து 255 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி விலை 15,000 ரூபாய் குறைந்து 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாயாக சரிவடைந்துள்ளது.

Read More

Previous Post

வயதானாலும் வேகம் குறையலை.. ஒருநாள் கிரிக்கெட்டில் அரைசதம் அடித்த ‘மூத்த இந்திய வீரர்’ ரோகித் சர்மா! | Rohit Sharma: Age is Just a Number! Rohit Sharma Becomes the Oldest Indian to Score an ODI Fifty

Next Post

மலேசியாவின் டெலிவரி ஓட்டுநர்களின் அன்றாட நிஜ வாழ்க்கை – Malaysiakini

Next Post

மலேசியாவின் டெலிவரி ஓட்டுநர்களின் அன்றாட நிஜ வாழ்க்கை – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin