• Login
Friday, July 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

இந்திய பங்குச் சந்தைகள் சரிவு… தங்கம் விலை ரூ.560 உயர்வு..! | வணிகச் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
July 24, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
இந்திய பங்குச் சந்தைகள் சரிவு… தங்கம் விலை ரூ.560 உயர்வு..! | வணிகச் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jul 24, 2026 8:06 AM IST

இந்திய பங்குச்சந்தைகள் நான்காவது வர்த்தக நாளாக சரிவுடன் நிறைவடைந்தன.

பங்குச் சந்தை
பங்குச் சந்தை

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 560 ரூபாய் அதிகரித்துள்ளது.

சர்வதேச பொருளாதார சூழலால், கடந்த சில மாதங்களாக தங்கம் விலை அதிக ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வருகிறது. இந்த நிலையில், வியாழன் அன்று தங்கம் நான்காவது நாளாக விலை உயர்ந்து விற்பனையானது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 560 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து எட்டு ஆயிரம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டது. அதேபோல், கிராமுக்கு 70 ரூபாய் அதிகரித்து 13 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனையானது.

மேலும், வெள்ளியைப் பொறுத்தவரையில், விலை மாற்றமின்றி கிராம் 245 ரூபாய்க்கும், பார் வெள்ளி கிலோ 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது.

இதற்கிடையே, இந்திய பங்குச்சந்தைகள் நான்காவது வர்த்தக நாளாக சரிவுடன் நிறைவடைந்தன. அதன்படி, மும்பை பங்குச்சந்தையில் குறியீட்டெண் சென்செக்ஸ் 363 புள்ளிகள் சரிந்து 76,391 புள்ளிகளுடனும், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 126 புள்ளிகள் சரிந்து 23,869 புள்ளிகளுடனும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.

SBI Life, Bajaj Auto, Mahindra & Mahindra, TCS உள்ளிட்ட நிறுவன பங்குகள் ஏற்றத்துடன் நிறைவடைந்த நிலையில், Adani Enterprises, Nestle India, Adani Ports உள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிவுடன் நிறைவடைந்தன.

Read More

Previous Post

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் | “கடும் நடவடிக்கைகளுடன், புதிய மசோதா கொண்டு வர முடிவு” – பிரதமர் மோடி வீடியோ! | CJP Protest | NEET | PM Modi | India News (இந்தியா செய்திகள்)

Next Post

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு தாங்க முடியாததாகி வருகிறது என்கிறார் டாக்டர் வீ | Makkal Osai

Next Post
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு தாங்க முடியாததாகி வருகிறது என்கிறார் டாக்டர் வீ | Makkal Osai

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு தாங்க முடியாததாகி வருகிறது என்கிறார் டாக்டர் வீ | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin