• Login
Monday, March 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

இந்திய பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி… ரூ.5.5 லட்சம் கோடி இழப்பு..! | வணிகச் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
February 28, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
இந்திய பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி… ரூ.5.5 லட்சம் கோடி இழப்பு..! | வணிகச் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 28, 2026 7:07 AM IST

சர்வசேத அளவில் நிலவி வரும் பொருளாதார நிலையற்ற தன்மை காரணமாக, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சுமார் 3,500 கோடி ரூபாய் வரை பங்குகளை விற்றதால் சந்தை பெருமளவில் வீழ்ச்சியடைந்தது.

இந்திய பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி
இந்திய பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி

இந்திய பங்குசந்தைகள் கடும் வீழ்ச்சியடைந்ததால் முதலீட்டாளர்களின் ஒரே நாளில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்தனர்.

நடப்பு வாரத்தின் கடைசி வர்த்தக நாளான வெள்ளி அன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் வர்த்தகத்தின் இடையே ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் குறைந்தது. வர்த்தக முடிவில் 961 புள்ளிகள் சரிந்து, 81,287 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 317 புள்ளிகள் சரிந்து, 25,178 புள்ளிகளுடன் முடிவடைந்தது. அதேபோல, ஆட்டோமொபைல், நிதித்துறை, FMCG, உலோகம், மருந்து நிறுவனங்கள் என்று பல துறை நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டன.

சர்வசேத அளவில் நிலவி வரும் பொருளாதார நிலையற்ற தன்மை காரணமாக, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சுமார் 3,500 கோடி ரூபாய் வரை பங்குகளை விற்றதால் சந்தை பெருமளவில் வீழ்ச்சியடைந்தது. இதனால் முதலீட்டார்களுக்கு 5 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டது. இதனிடையே, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 90 ரூபாய் 97 பைசாவாக சரிந்தது.

Read More

Previous Post

News18 Rising Bharat Summit | திமுக உள்ளிட்ட காங்கிரஸ் கூட்டணி நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானது: பிரதமர் மோடி விமர்சனம்! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

ரவாங் கோவில் நிர்வாகம் இடிப்பு நடவடிக்கைக்கு எதிராக வழக்குத் தொடர்ப்பு

Next Post

ரவாங் கோவில் நிர்வாகம் இடிப்பு நடவடிக்கைக்கு எதிராக வழக்குத் தொடர்ப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin