ஐசிசி.,க்கு பிசிபி அனுப்பிய கடிதம்
இந்த சம்பவம் குறித்து தெளிவான விளக்கம் கோரி, உச்ச அமைப்பான ஐசிசி.,க்கு பிசிபி கடிதம் அனுப்பியதாக ஐசிசிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ‘‘சாம்பியன்ஸ் டிராபியில் அணிகளின் (தேசிய கீதம்) பிளேலிஸ்ட்டுக்கு ஐ.சி.சி சில விளக்கங்களை வழங்க வேண்டும்,’’ என்று, இந்த சம்பவம் குறித்து பிசிபி தெளிவுபடுத்தியுள்ளது. ‘‘இந்திய அணி பாகிஸ்தானில் விளையாடாததால், பிளேலிஸ்ட்டில் இருந்து தவறுதலாக அவர்களின் கீதம் எவ்வாறு இசைக்கப்பட்டது என்பதைப் புரிந்துகொள்வது கடினம்’’ என்றும் அந்த வட்டார தகவல் தெரிவிக்கிறது.

