• Login
Monday, August 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இந்திய தலைநகரை உலுக்கிய நிலநடுக்கம் – வீதிகளில் தஞ்சமடைந்த பொதுமக்கள்

GenevaTimes by GenevaTimes
February 17, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
இந்திய தலைநகரை உலுக்கிய நிலநடுக்கம் – வீதிகளில் தஞ்சமடைந்த பொதுமக்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்திய தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (NCR) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நில அதிர்வுக்கான தேசிய மையம் (NCS) தெரிவித்துள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 4 ஆக பதிவான இந்த நடுக்கம் இன்று திங்கட்கிழமை (17) அதிகாலை 5:36 மணியளவில் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்ப்பட்டுள்ளது.

டெல்லி, நொய்டா, குருகிராம் மற்றும் காஜியாபாத் ஆகிய இடங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.  

28.59 வடக்கு அட்சரேகையிலும், 77.16 கிழக்கு தீர்க்கரேகையிலும் அமைந்திருந்ததாக நில அதிர்வுக்கான தேசிய மையம் (NCS) தெரிவித்துள்ளது.

டெல்லியில் கட்டிடங்கள், வீடுகள் குலுங்கியதால் பொதுமக்கள் வீதிகளில் தஞ்சமடைந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நிலநடுக்கம் தொடர்பில் கருத்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது.

அனைவரும் அமைதியாக இருக்கவும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றவும் கேட்டுக்கொள்கிறோம்.

அத்துடன் பின்விளைவுகளுக்கு எச்சரிக்கையாக இருங்கள். நிலைமையை அதிகாரிகள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம், நேபாளத்தில் ஏற்பட்ட 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின் அதிர்வு டெல்லி-என்சிஆர் மற்றும் பல வட இந்தியப் பகுதிகளில் உணரப்பட்டது.

எவ்வாறெனினும், எந்தவொரு சொத்துக்களுக்கும் அங்கு சேதம் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read More

Previous Post

இன ரீதியான உணர்வை தூண்டி விட்டு மன்னிப்பு கோருவது ஏற்புடையதல்ல; அக்மல் சலே | Makkal Osai

Next Post

ட்ரம்ப் – மோடி சந்திப்பால் இந்தியாவுக்கு வெற்றி: காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் பாராட்டு | Shashi Tharoor On Why He Praised PM Modi-Trump Meet

Next Post
ட்ரம்ப் – மோடி சந்திப்பால் இந்தியாவுக்கு வெற்றி: காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் பாராட்டு | Shashi Tharoor On Why He Praised PM Modi-Trump Meet

ட்ரம்ப் - மோடி சந்திப்பால் இந்தியாவுக்கு வெற்றி: காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் பாராட்டு | Shashi Tharoor On Why He Praised PM Modi-Trump Meet

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin