• Login
Friday, May 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

இந்திய கோலி சோடாவுக்கு வெளிநாடுகளில் அதிகரிக்கும் மவுசு | Indian goli Soda sees increasing demand abroad

GenevaTimes by GenevaTimes
March 27, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
இந்திய கோலி சோடாவுக்கு வெளிநாடுகளில் அதிகரிக்கும் மவுசு | Indian goli Soda sees increasing demand abroad
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: இந்தியாவின் பாரம்பரிய பானமான கோலி சோடாவுக்கு வெளிநாடுகளில் மவுசு அதிகரித்து வருவதாக மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியாவில் ரசித்து பருகும் பிரபல பானமான கோலி சோடா தற்போது வெளிநாடுகளில் “கோலி பாப் சோடா” என்ற பெயரில் ரீபிராண்ட் செய்யப்பட்டுள்ளது. இதற்கு, அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா, வளைகுடா நாடுகளில் உள்ள நுகர்வோரிடையே வரவேற்பு அதிகரித்து வருகிறது. திட்டமிட்ட விரிவாக்கம் மற்றும் புதுமையான மறுஉருவாக்கம் காரணமாக இந்த வெற்றி சாத்தியமாகியுள்ளது. இவ்வாறு வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் எக்ஸ் பதிவில் கூறுகையில், “ பாரதத்தின் சொந்த கோலி பாப் சோடா தற்போது உலக வாடிக்கையாளர்களின் “வாவ்” ருசிக்கு திரும்புகிறது. இந்தியாவின் பாரம்பரிய கோலி சோடாவின் மறுமலர்ச்சியை உலகளவில் ஊக்குவித்ததற்காக வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்துக்கு (ஏபிஇடிஏ) பாராட்டுகள்” என்று தெரிவித்துள்ளார்.

வளைகுடா பிராந்தியத்தில் மிகப்பெரிய ரீடெயில் நெட்வொர்க்கை கொண்டுள்ள லூலூ ஹைப்பர்மார்க்கெட்டுகளில் கோலி சோடாவை தடையின்றி விநியோகம் செய்வதற்காக ஃபேர் எக்ஸ்போர்ட்ஸ் உடன் கூட்டு சேர்ந்துள்ளதாக ஏபிஇடிஏ தெரிவித்துள்ளது.



Read More

Previous Post

கூட்டணி குறித்து பாஜக தலைமையிடம்தான் பேசுவோம்: அமித்ஷா, நட்டாவிடம் அதிமுக தலைவர்கள் நேரில் வலியுறுத்தல் | ADMK leaders met BJP leaders

Next Post

US: `சீனாவிற்கு அடுத்து இந்தியா!' – வெளியான அறிக்கை; இந்தியாவுக்கு வரியை கூட்டுமா அமெரிக்கா?

Next Post
US: `சீனாவிற்கு அடுத்து இந்தியா!' – வெளியான அறிக்கை; இந்தியாவுக்கு வரியை கூட்டுமா அமெரிக்கா?

US: `சீனாவிற்கு அடுத்து இந்தியா!' - வெளியான அறிக்கை; இந்தியாவுக்கு வரியை கூட்டுமா அமெரிக்கா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin