• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு இடைக்கால தலைவர்.. விரைவில் அறிவிப்பு வெளியாகிறது

GenevaTimes by GenevaTimes
June 2, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு இடைக்கால தலைவர்.. விரைவில் அறிவிப்பு வெளியாகிறது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:June 02, 2025 5:02 PM IST

பிசிசிஐ பொதுக்கூட்டம் செப்டம்பரில் நடக்க இருக்கும் நிலையில் அப்போதே தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.

பிசிசிஐ பிசிசிஐ
பிசிசிஐ

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் இடைக்கால தலைவராக ராஜிவ் சுக்லா அடுத்த மாதம்  பதவியேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தற்போதைய தலைவராக இருக்கும் ரோஜர் பின்னிக்கு வரும் ஜூலை 19 ஆம் தேதியுடன் 70 வயதாகிறது.

பிசிசிஐ விதிகளின்படி ஒருவர் 70 வயதுக்கு மேல் தலைவர் பதவியில் நீடிக்க முடியாது.இதனையடுத்து  தற்போதைய துணைத் தலைவராக இருக்கும்  ராஜிவ் சுக்லா, இடைக்கால தலைவராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

65 வயதாகும் ராஜிவ் சுக்லா, புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் வரை இடைக்கால தலைவராக செயல்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. வரும் செப்டம்பரில் பிசிசிஐ ஆண்டு பொதுக்கூட்டம்  நடைபெற இருக்கிறது

பிசிசிஐ பொதுக்கூட்டம் செப்டம்பரில் நடக்க இருக்கும் நிலையில் அப்போதே தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. ரோஜர் பின்னிக்குப் பிறகு மூன்று மாதங்களுக்கு பிசிசிஐயின் இடைக்கால தலைவராக ராஜிவ் சுக்லா செயல்படுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யார் இந்த ராஜிவ் சுக்லா?

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த ராஜிவ் சுக்லா, ஐபிஎல் சேர்மனாகவும் பொறுப்பில் இருந்துள்ளார். 2020 டிசம்பரில் அவர் பிசிசிஐ துணை தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

2022 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலில் ராஜிவ் சுக்லா சட்டீஸ்கர் மாநிலத்திலிருந்து போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

First Published :

June 02, 2025 4:53 PM IST

Read More

Previous Post

மாணவர்களுடன், ஆசிரியர்களும் தங்களைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும்: பினராயி விஜயன்

Next Post

இந்தியாவில் கார்களை தயாரிக்க ‘டெஸ்லா’ ஆர்வம் காட்டவில்லை: மத்திய அமைச்சர் குமாரசாமி | Tesla not interested in manufacturing electric cars in India says Kumaraswamy

Next Post
இந்தியாவில் கார்களை தயாரிக்க ‘டெஸ்லா’ ஆர்வம் காட்டவில்லை: மத்திய அமைச்சர் குமாரசாமி | Tesla not interested in manufacturing electric cars in India says Kumaraswamy

இந்தியாவில் கார்களை தயாரிக்க ‘டெஸ்லா’ ஆர்வம் காட்டவில்லை: மத்திய அமைச்சர் குமாரசாமி | Tesla not interested in manufacturing electric cars in India says Kumaraswamy

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin