கேஎல் ராகுல் இடையூறாக இருப்பார்
வருண் ஆரோன், மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் போட்டி பற்றியும், மும்பை இந்தியன்ஸ் அணியின் பிளேஆஃப் வாய்ப்புகள் பற்றியும் கூறினார், “மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி மிகவும் முக்கியமானதாக இருக்கும். மழை பெய்யாமல் இருக்கணும் என நம்புகிறேன். ஏனெனில் இது ஒரு பெரிய போட்டியாக இருக்கப்போகிறது.

