இந்திய கிரிக்கெட்டில் அதிரடியான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருந்து வரும் சஞ்சு சாம்சன், விக்கெட் கீப்பிங்கிலும் கலக்கி வருகிறார். திருவனந்தபுரத்தை சேர்ந்த இவர் பாரத் பெட்ரோலியம் மேலாளராகவும், ஐஎஸ்எல் தொடரில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் பிராண்ட் அம்பாஸ்டராகவும் இருக்கிறார்.

