• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

இந்திய ஓட்டுநர் உரிமம் வைத்து சிங்கப்பூரில் வேலை பார்க்க முடியுமா?

GenevaTimes by GenevaTimes
April 23, 2025
in சிங்கப்பூர்
Reading Time: 1 min read
0
இந்திய ஓட்டுநர் உரிமம் வைத்து சிங்கப்பூரில் வேலை பார்க்க முடியுமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Singapore Jobs: இந்திய ஓட்டுநர் உரிமம் வைத்துள்ள ஓட்டுனர்கள் சிங்கப்பூரில் வேலை பார்க்க முடியுமா என்று பலர் நம்மிடம் கேள்வி எழுப்புகின்றனர்.

அது பற்றி நாம் இணையத்தில் உளவியபோது இந்திய Heavy ஓட்டுநர் உரிமம் வைத்துள்ளவர்கள் சிங்கப்பூரில் ஓட்டுநராக பணியாற்ற முடியும் என்ற தகவல் கிடைத்தது.

சிங்கப்பூரில் Work permit வேலை வேண்டுமா…வேலையை எப்படி பெறுவது..? ஊழியர்கள் செய்ய கூடாதது என்ன? – Complete Report

PSA Singapore என்பது சிங்கப்பூரில் மிகப்பெரிய துறைமுக டிரான்ஸ்போர்ட் நிறுவனம் ஆகும், அந்நிறுவனத்தில் இந்திய Heavy ஓட்டுநர் உரிமம் உடைய ஊழியர்கள் பணியாற்ற முடியும் என கூறப்பட்டுள்ளது.

அதாவது Heavy உரிமம் உடையவர்களுக்கு அதன் துறைமுகத்துக்குள் மட்டும் வேலைகள் வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதான சாலைகளில் அவர்களால் வாகனங்களை ஓட்ட முடியாது.

PSA சிங்கப்பூர் நிறுவனம், பல்வேறு வேலைகளை ஓட்டுநர்களுக்கு வழங்குகிறது, அவற்றில் கண்டெய்னர்களை ஏற்றி இறக்கும் பிரைம் மூவர் ஓட்டுனர்கள் மற்றும் கனரக வாகன (Trailer) ஓட்டுனர்கள் வேலைகளும் அதில் அடங்கும்.

சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள் இதனை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் – மீறினால் சிறை

வேலையைப் பொறுத்து குறிப்பிட்ட தேவைகள் (requirements) மாறுபடலாம், ஆனால் பொதுவாக முறையான Heavy ஓட்டுநர் உரிமம் மற்றும் அனுபவம் தேவைப்படும்.

மேலும், ஓட்டுனர்களின் சம்பளத்தை பொறுத்தவரை S$1000 முதல் S$1300 வரை கிடைக்கும் என கூறப்படுகிறது.

இதற்கான நேர்காணல் (Interview) இந்தியாவில் தமிழ்நாட்டிலும் நடைபெறும் என சொல்லப்பட்டுள்ளது.

மேலதிக தகவல் பெற எங்களுடன் தொடர்ந்து இணைப்பில் இருங்கள்

வெளிநாட்டு ஊழியர்களே சம்பளம் சரியாக வரவில்லையா? – உங்களுக்கான ஒரே தீர்வு

Read More

Previous Post

இன்று மாலை 6 மணி வரை 11 மாநிலங்களில் இடியுடன் கூடிய மழை, கனமழை பெய்யும் என எதிர்பார்ப்பு- மலேசிய வானிலை ஆய்வு மையம் | Makkal Osai

Next Post

இந்தியாவை உலுக்கிய சுற்றுலா பயணிகள் படுகொலை: பொறுப்பை ஏற்ற பயங்கரவாத அமைப்பு!

Next Post
இந்தியாவை உலுக்கிய சுற்றுலா பயணிகள் படுகொலை: பொறுப்பை ஏற்ற பயங்கரவாத அமைப்பு!

இந்தியாவை உலுக்கிய சுற்றுலா பயணிகள் படுகொலை: பொறுப்பை ஏற்ற பயங்கரவாத அமைப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin