• Login
Sunday, March 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

இந்திய இளம்பெண்ணை இன ரீதியாக தாக்கி பாலியல் வன்கொடுமை.. இங்கிலாந்தில் அடுத்த அதிர்ச்சி! | உலகம்

GenevaTimes by GenevaTimes
October 28, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
இந்திய இளம்பெண்ணை இன ரீதியாக தாக்கி பாலியல் வன்கொடுமை.. இங்கிலாந்தில் அடுத்த அதிர்ச்சி! | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:October 28, 2025 4:01 PM IST

இங்கிலாந்தில் வால்சால் பகுதியில் இந்திய-வம்சாவளியைச் சேர்ந்த 20 வயது பெண் இனவெறித் தாக்குதலில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Rapid Read
சிசிடிவியில் பதிவான நபர்
சிசிடிவியில் பதிவான நபர்

இங்கிலாந்தில் இந்திய-வம்சாவளியைச் சேர்ந்த இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள வால்சாலில் குறிப்பிட்ட அளவில் இந்தியர்கள் வசித்து வருகின்றனர். இதில் இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட ஒரு குடும்பத்தினர் பார்க் ஹால் பகுதியில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் 20 வயது பெண்ணை, இளைஞர் ஒருவர் இன ரீதியாக தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர், அவரை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக மேற்கு மிட்லேண்ட்ஸ் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இதனிடையே, சம்பவ இடத்தில் இருந்து சென்ற சந்தேக நபர் தொடர்பான சிசிடிவி காட்சிகளையும் போலீசார் வெளியிட்டுள்ளனர்.

அதில், உள்ள நபரின் அடையாளம் தெரிந்தால் பொதுமக்கள் உடனே தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர். அண்மைக் காலமாக அமெரிக்கா, ஆஸ்திரேலியாவை தொடர்ந்து இங்கிலாந்திலும் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினருக்கு எதிராக இனவெறித் தாக்குதல் அதிகரித்துள்ளாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில், இங்கிலாந்தில் கடந்த மாதம் ஓல்டுபரி பகுதியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீக்கிய பெண் ஒருவர், பட்டப்பகலில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.

இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் வால்சால் பகுதியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 20 வயது பெண்ணை, இனவெறித் தாக்குதல் நடத்தி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் குற்றவாளியை விரைந்து கைது செய்து, அவருக்கு கடுமையான தண்டணை வழங்க வேண்டும் என்று இந்தியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  இங்கிலாந்தில் தொடர்ந்து இந்தியர்களுக்கு எதிராக கட்டவிழ்த்துப்படும் இனவெறித் தாக்குதல் உட்பட அடக்குமுறைக்கு முடிவு கட்டப்படவேண்டும் என இந்திய வம்சாவளியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

October 28, 2025 4:01 PM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

இந்திய இளம்பெண்ணை இன ரீதியாக தாக்கி பாலியல் வன்கொடுமை.. இங்கிலாந்தில் அடுத்த அதிர்ச்சி!

Read More

Previous Post

அமேசான் தந்த அதிர்ச்சி: 30,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டம் | Amazon big shock Layoff of 30000 employees

Next Post

முஹிடினை எதிர்த்த 2 மாநில தலைவர்கள் பெரிக்காத்தானிலிருந்து நீக்கம்! | Makkal Osai

Next Post
முஹிடினை எதிர்த்த 2 மாநில தலைவர்கள் பெரிக்காத்தானிலிருந்து நீக்கம்! | Makkal Osai

முஹிடினை எதிர்த்த 2 மாநில தலைவர்கள் பெரிக்காத்தானிலிருந்து நீக்கம்! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin