• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

இந்திய அணி உடனான டி20 கிரிக்கெட் தொடர்: ஆஸி அணி அறிவிப்பு | australia squad announced for t20i series with team india

GenevaTimes by GenevaTimes
October 24, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
இந்திய அணி உடனான டி20 கிரிக்கெட் தொடர்: ஆஸி அணி அறிவிப்பு | australia squad announced for t20i series with team india
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சிட்னி: இந்திய அணி உடனான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணியை அறிவித்துள்ளது கிரிக்கெட் ஆஸ்திரேலியா நிர்வாகம். இதில் மேக்ஸ்வெல், டிம் டேவிட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வென்றுள்ளது. இந்த தொடர் முடிந்ததும் இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது.

இந்த தொடர் வரும் 29-ம் தேதி தொடங்குகிறது. இதற்கான இந்திய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. இதில் சூர்யகுமார் யாதவ் இந்திய டி20 அணியை கேப்டனாக வழிநடத்துகிறார். இந்த சூழலில் இத்தொடருக்கான ஆஸ்திரேலிய அணியை அறிவித்துள்ளது கிரிக்கெட் ஆஸ்திரேலியா.

ஆஸ்திரேலிய அணி விவரம்: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), அபாட் (முதல் மூன்று ஆட்டங்கள் மட்டும்), சேவியர் பார்ட்லெட், டிம் டேவிட், பென் துவாஷ்யஸ் (4 மற்றும் 5-வது ஆட்டங்கள் மட்டும்), நாதன் எல்லிஸ், ஜோஷ் ஹேசில்வுட் (முதல் இரண்டு ஆட்டங்கள் மட்டும்), பேர்ட்மேன் (கடைசி மூன்று ஆட்டங்கள்), டிராவிஸ் ஹெட், ஜோஷ் பிலிப்(விக்கெட் கீப்பர்), ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), மேத்யூ குனமென், மிச்சேல் ஓவன், மேட் ஷார்ட், மார்கஸ் ஸ்டாய்னிஸ், ஆடம் ஸாம்பா.

இந்திய அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஷுப்மன் கில், ரிங்கு சிங், திலக் வர்மா, அபிஷேக் சர்மா, அக்சர் படேல், நிதிஷ் குமார் ரெட்டி, ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, பும்ரா, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி. இந்த தொடரின் போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி மதியம் 1.45 மணிக்கு தொடங்கும்.



Read More

Previous Post

‘கனவு’ காருக்கு வந்த சோதனை; வாங்கிய மறுநாளே சிக்கல்! நடந்தது என்ன? | இந்தியா

Next Post

Fixed Deposit முதல் மியூச்சுவல் பண்ட் வரை… பெண்களுக்கு லாபத்தை அள்ளி தரும் சேமிப்பு திட்டங்கள்… | வணிகம்

Next Post
Fixed Deposit முதல் மியூச்சுவல் பண்ட் வரை… பெண்களுக்கு லாபத்தை அள்ளி தரும் சேமிப்பு திட்டங்கள்… | வணிகம்

Fixed Deposit முதல் மியூச்சுவல் பண்ட் வரை... பெண்களுக்கு லாபத்தை அள்ளி தரும் சேமிப்பு திட்டங்கள்... | வணிகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin