• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

இந்திய அணி அபார பந்து வீச்சு… 96 ரன்களில் சுருண்டது அயர்லாந்து – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
June 5, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
இந்திய அணி அபார பந்து வீச்சு… 96 ரன்களில் சுருண்டது அயர்லாந்து – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உலக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங்  செய்துள்ள அயர்லாந்து அணி 96 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 97 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கியுள்ளனர்.

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள நாசோ கவுன்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து அயர்லாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஆண்ட்ரு பால்பிரினி மற்றும் கேப்டன் பவுல் ஸ்டிரிலிங் களம் இறங்கினர். ஆண்ட்ரு 5 ரன்னிலும், பவுல் 2 ரன்னிலும் வெளியேற 3 ஆவது களம் இறங்கிய விக்கெட் கீப்பர் லோர்கன் டக்கர் 10 ரன்னில் ஆட்டமிழந்தார்.

விளம்பரம்

ஹேரி டெக்டர் 4 ரன்னம் கர்டிஸ் கேம்பர் 12 ரன்களும் எடுத்தனர். சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால், அயர்லாந்து அணியால் ரன் குவிக்க முடியவில்லை.

இதையும் படிங்க – T20 World Cup : இந்தியா – அயர்லாந்து போட்டி எப்போது? எங்கு பார்க்கலாம்?

16 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த அயர்லாந்து அணி 96 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக காரெத் டிலானி 14 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார்.

விளம்பரம்

இந்திய அணி தரப்பில் ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்டுகளும், அர்ஷ்தீப் சிங், பும்ரா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

.

Read More

Previous Post

பாஜகவுக்கு முக்கிய கூட்டணி – சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமாரின் எழுச்சி சாத்தியமானது எப்படி? – News18 தமிழ்

Next Post

நாப்கின்கள் கூட இல்லை.. அவதிப்படும் 7 லட்சம் பெண்கள்.. இஸ்ரேலால் காசாவில் மோசமான நிலைமை | Makkal Osai

Next Post
நாப்கின்கள் கூட இல்லை.. அவதிப்படும் 7 லட்சம் பெண்கள்.. இஸ்ரேலால் காசாவில் மோசமான நிலைமை | Makkal Osai

நாப்கின்கள் கூட இல்லை.. அவதிப்படும் 7 லட்சம் பெண்கள்.. இஸ்ரேலால் காசாவில் மோசமான நிலைமை | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin