• Login
Sunday, May 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

இந்திய அணியுடன் இணைகிறார் ‘இளம் வேகம்’ ஹர்ஷித் ராணா: பும்ராவுக்கு ஓய்வு அளிக்க முடிவு? | Harshit Rana joins team india Bumrah rested in third test versus new zealand

GenevaTimes by GenevaTimes
October 31, 2024
in விளையாட்டு
Reading Time: 7 mins read
0
இந்திய அணியுடன் இணைகிறார் ‘இளம் வேகம்’ ஹர்ஷித் ராணா: பும்ராவுக்கு ஓய்வு அளிக்க முடிவு? | Harshit Rana joins team india Bumrah rested in third test versus new zealand
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated : 30 Oct, 2024 07:57 AM

Published : 30 Oct 2024 07:57 AM
Last Updated : 30 Oct 2024 07:57 AM

புதுடெல்லி: இந்தியா – நியூஸிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் வரும் 1-ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் இந்திய அணியுடன் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணா இன்று இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

டெல்லியைச் சேர்ந்த ஹர்ஷித் ராணா, ரஞ்சி கோப்பை தொடரில் அசாம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்களையும், 2-வது இன்னிங்ஸில் 2 விக்கெட்களையும் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு செய்திருந்தார். மேலும் முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கில் 59 ரன்கள் சேர்த்து டெல்லிஅணி முன்னிலை பெற உதவியிருந்தார்.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் பிரதான இந்திய அணியில் இடம் பெற்றுள்ள 22 வயதான ஹர்ஷித் ராணா, அசாம் அணிக்கு எதிரான ஆட்டம் முடிந்த கையுடன் இந்திய அணியில் இணைய உள்ளார். எனினும் அவர், இந்திய அணியின் உறுப்பினராக இணைய உள்ளாரா? அல்லது மாற்று வீரராக இணைய உள்ளாரா? என்பது தெளிவுப்படுத்தப்படவில்லை.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை கருத்தில் கொண்டு நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரீத் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்படக்கூடும் என தெரிகிறது. இதன் காரணமாகவே ஹர்ஷித் ராணா அவசரமாக இந்திய அணியுடன் இணைகிறார் எனவும் கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அநேகமாக அவர், மும்பை டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக இடம் பெறக்கூடும்.

நியூஸிலாந்து அணிக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி முதல் இரு ஆட்டங்களிலும் தோல்வி அடைந்து தொடரை இழந்துள்ளது. எனினும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற வேண்டுமானால் மும்பை டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என நெருக்கடியுடன் இந்திய அணி உள்ளது.

லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்…
Follow

FOLLOW US






Read More

Previous Post

சென்னையில் காற்றின் தரம் மோசமடைந்தது.. மின்சாரம் பாய்ந்து எஸ்.ஐ பலி.. இன்றைய முக்கிய செய்திகள்!

Next Post

தீபாவளி: டெல்லி, மும்பைக்கு கோவையில் இருந்து விமானத்தில் பறந்த 3 டன் இனிப்புகள்! | 3 tonnes of sweets flown in from Coimbatore

Next Post
தீபாவளி: டெல்லி, மும்பைக்கு கோவையில் இருந்து விமானத்தில் பறந்த 3 டன் இனிப்புகள்! | 3 tonnes of sweets flown in from Coimbatore

தீபாவளி: டெல்லி, மும்பைக்கு கோவையில் இருந்து விமானத்தில் பறந்த 3 டன் இனிப்புகள்! | 3 tonnes of sweets flown in from Coimbatore

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin