• Login
Saturday, May 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

இந்திய அணியில் ஷபாலி நீக்கம் | shafali verma dropped from womens team india squad

GenevaTimes by GenevaTimes
November 20, 2024
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
இந்திய அணியில் ஷபாலி நீக்கம் | shafali verma dropped from womens team india squad
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: இந்திய மகளிர் கிரிக்​கெட் அணி வரும் டிசம்பர் மாதம் ஆஸ்திரேலி​யா​வில் சுற்றுப்​பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்​கெட் போட்​டித் தொடரில் விளை​யாடு​கிறது.

இந்த தொடர் ஐசிசி மகளிர் சாம்​பியன்​ஷிப்​பின் ஓர் அங்கமாக உள்ளது. இந்நிலை​யில் ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய மகளிர் அணி நேற்று அறிவிக்​கப்​பட்​டது. இதில் தொடக்க வீராங்​கனையான ஷபாலி வர்மா மோசமான பார்ம் காரணமாக நீக்​கப்​பட்​டுள்​ளார்.

20 வயதான ஷபாலி வர்மா கடைசியாக விளை​யாடிய 6 ஆட்டங்​களில் 108 ரன்களே சேர்த்திருந்​தார். கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்​தில் ஷபாலி வர்மா 77 ரன்கள் சேர்த்திருந்​தார். அதன் பின்னர் அவர், மேற்​கொண்டு ஒரு அரை சதம் கூட அடிக்க​வில்லை. இந்தியா – ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி வரும் டிசம்பர் 5-ம் தேதி பிரிஸ்பனில் நடைபெறுகிறது. 2-வது போட்​டி​யும் அங்கேயே நடத்​தப்​படு​கிறது. கடைசி மற்றும் 3-வது போட்டி டிசம்பர் 11-ம் தேதி பெர்த் நகரில் நடைபெறுகிறது.

இந்திய அணி விவரம்: ஹர்மன்​பிரீத் கவுர் (கேப்​டன்), ஸ்மிருதி மந்தனா, பிரியா பூனியா, ஜெமிமா ரோட்​ரிக்ஸ், ஹர்லீன் தியோல், யாஸ்​திகா பாட்​டியா, ரிச்சா கோஷ், தேஜல் ஹசாப்​னிஸ், தீப்தி ஷர்மா, மின்னு மணி, பிரியா மிஸ்ரா, ராதா ​யாதவ், டைட்​டாஸ் சாது, அருந்​ததி ரெட்டி, ரேணுகா சிங் ​தாக்​கூர், சை​மா ​தாகூர்​.



Read More

Previous Post

வாக்காளர்கள் முழு ஆர்வத்துடன் வாக்களியுங்கள்! -பிரதமர் மோடி, அமித் ஷா வேண்டுகோள்

Next Post

SBI FDல் ரூ.3 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு பணம் கிடைக்கும்?

Next Post
SBI FDல் ரூ.3 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு பணம் கிடைக்கும்?

SBI FDல் ரூ.3 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு பணம் கிடைக்கும்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin