• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

இந்திய அணியில் தேர்வானதைக் குறித்து பகிர்ந்து கொண்ட கிரிக்கெட் வீரர்!!

GenevaTimes by GenevaTimes
May 31, 2024
in சிங்கப்பூர்
Reading Time: 1 min read
0
இந்திய அணியில் தேர்வானதைக் குறித்து பகிர்ந்து கொண்ட கிரிக்கெட் வீரர்!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நான் இந்திய அணியில் இருப்பது பெருமையளிக்கிறது….

டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியில் சஞ்சு சாம்சன் தேர்வாகியுள்ளார்.இந்திய அணியில் தேர்வானது தனக்கு உணர்வு பூர்வமாக இருந்ததாகவும் அதை அவர் எதிர்பார்க்கவில்லை என்று கூறினார்.

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சனுக்கு வயது 29.

2015 இல் கிரிக்கெட் வீரராக இவரது பயணத்தை தொடங்கினார். இதுவரை 16 ஒரு நாள் போட்டியில் 510 ரன்களும்,25 T20 போட்டிகளில் 374 ரன்களும் எடுத்துள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியிலும், ஆசியா போட்டிகளிலும், உலக கோப்பை தொடரிலும் இவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

Previous Post

வெளிநாட்டில் திருமணம் செய்த தம்பதிகள் தங்களின் குழந்தைகளின் பிறப்புகளை பதிவு செய்யலாம் – NRD – Malaysiakini

Next Post

கருடன் விமர்சனம்: என்னவொரு வெறித்தனம்.. மிரட்டும் சூரி!

Next Post
கருடன் விமர்சனம்: என்னவொரு வெறித்தனம்.. மிரட்டும் சூரி!

கருடன் விமர்சனம்: என்னவொரு வெறித்தனம்.. மிரட்டும் சூரி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin