04

இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்புக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் குறைந்தபட்சம் 30 டெஸ்ட் அல்லது 50 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அனுபவம் இருக்க வேண்டும் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. ஆனால், கவுதம் கம்பீர் 58 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 147 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். அத்துடன், ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியை 2 முறை பட்டம் வெல்ல வைத்த கவுதம் கம்பீர், தற்போது, கொல்கத்தா அணியின் ஆலோசகராகவும் இருந்து, அந்த அணியை வலுவாக்கியுள்ளார். எனவே, ஒரு வகையில் பொருத்தமானவர் என்றே கருதலாம். ஆனால், அவரின் பேச்சுக்கள் முரண்பாடுகள் கொண்டது என்பதுதான் வீரர்களின் கவலையாக இருக்கும்.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)