• Login
Saturday, April 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

இந்திய அணியின் அடுத்த டெஸ்ட் கேப்டன்..? இன்று முக்கிய முடிவை எடுக்கும் பிசிசிஐ

GenevaTimes by GenevaTimes
May 16, 2025
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
இந்திய அணியின் அடுத்த டெஸ்ட் கேப்டன்..? இன்று முக்கிய முடிவை எடுக்கும் பிசிசிஐ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 16, 2025 8:56 AM IST

இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனை பிசிசிஐ இன்று தேர்வு செய்ய உள்ளது.

இந்திய டெஸ்ட் அணிஇந்திய டெஸ்ட் அணி
இந்திய டெஸ்ட் அணி

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனை பிசிசிஐ இன்று இறுதி செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த மாதம் இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து கேப்டன் ரோகித் சர்மா, சீனியர் வீரர்கள் கோலி, அஸ்வின் ஆகியோர் ஓய்வு பெற்றுள்ள நிலையில், இந்திய அணிக்கு புதிய கேப்டன் தேர்வு செய்யப்பட உள்ளார்.

இதேபோன்று விராட் கோலி, ரோகித் சர்மா, அஸ்வின் ஆகியோருக்கு சரியான மாற்று வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய கட்டாயத்திற்கு பிசிசிஐ தற்போது தள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனை பிசிசிஐ இன்று இறுதி செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. புதிய கேப்டனை நியமிப்பது தொடர்பாக தலைமை பயிற்சியாளர் கம்பீரருடன் பிசிசிஐ இன்று ஆலோசனை நடத்த உள்ளது. பிசிசிஐ தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கருடனும் கம்பீர் ஆலோசனை நடத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு சுப்மன் கில் கேப்டனாகவும், ரிஷப் பந்த் துணை கேப்டனாகவும் நியமிக்க வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதேநேரம் டெஸ்ட் அணி கேப்டன் பொறுப்புக்கு பும்ரா தகுதியானவர் என்று தமிழக வீரர் அஸ்வின் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதிய பார்டர் – கவாஸ்கர் தொடரில் பும்ரா மிகச் சிறப்பாக செயல்பட்டார். முதல் போட்டியில் இந்திய அணி வெற்றியும் அடைந்தது. ஆனால் பணிச்சுமை அதிகரிக்கும் என்பதால், பும்ரா கேப்டன் பொறுப்பை நிராகரித்துவிட்டார் என தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Read More

Previous Post

6 இடங்களில் அதிரடி ரெய்டு.. இட்லி கடை, பாராசக்தி படத்தயாரிப்பாளர் வீட்டிலும் சோதனை!

Next Post

Agong, Raja Permaisuri zahir ucapan Selamat Hari Guru | Makkal Osai

Next Post
Agong, Raja Permaisuri zahir ucapan Selamat Hari Guru | Makkal Osai

Agong, Raja Permaisuri zahir ucapan Selamat Hari Guru | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin