Last Updated:
உலகளவில் வேகமாக வளரும் பெரும் பொருளாதாரம் கொண்ட இந்தியா, மூன்றாவது பெரிய பொருளாதரமாக நாடாக பீடுநடை போடுவதாக பிரதமர் பெருமிதம் தெரிவித்தார்.
இந்தியா மீது உலகளாவிய நம்பிக்கை அதிகரித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் ‘துடிப்பான குஜராத்’ என்ற வர்த்தக மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். தொடர்ந்து மேடையில் பேசிய அவர், உலகளவில் மிகப்பெரிய நிச்சயமற்றத்தன்மை நிலவும் சூழலில், முன்னெப்போதும் இல்லாத அளவில் இந்திய அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் உறுதிப்பாட்டின் சகாப்தத்தை கண்டு வருவதாகக் கூறினார்.
#WATCH | Rajkot, Gujarat | At the Vibrant Gujarat Regional Conference, Prime Minister Narendra Modi says, “… India is rapidly advancing towards becoming the world’s third-largest economy, and the data coming in makes it clear that global expectations from India are rising.… pic.twitter.com/p5dzuzGfzz
— ANI (@ANI) January 11, 2026
மேலும், உலகளவில் வேகமாக வளரும் பெரும் பொருளாதாரம் கொண்ட இந்தியா, மூன்றாவது பெரிய பொருளாதரமாக நாடாக பீடுநடை போடுவதாக பெருமிதம் தெரிவித்தார்.


