• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

இந்தியா மீது அமெரிக்கா 50% வரி விதிப்பு.. டிரம்ப் உருவபொம்மையை வைத்து வித்தியாசமாக எதிர்ப்பு தெரிவித்த மக்கள்! | இந்தியா

GenevaTimes by GenevaTimes
August 25, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
இந்தியா மீது அமெரிக்கா 50% வரி விதிப்பு.. டிரம்ப் உருவபொம்மையை வைத்து வித்தியாசமாக எதிர்ப்பு தெரிவித்த மக்கள்! | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 24, 2025 8:56 AM IST

நடப்பாண்டு திருவிழாவில் அமெரிக்க அதிபர் டிரம்பின் ராட்சத உருவ பொம்மை ஊர்வலத்தில் இடம்பெற்றிருந்தது.

Rapid Read
ஊர்வலத்தில் சென்ற ட்ரம்ப் உருவ பொம்மைஊர்வலத்தில் சென்ற ட்ரம்ப் உருவ பொம்மை
ஊர்வலத்தில் சென்ற ட்ரம்ப் உருவ பொம்மை

இந்தியப் பொருட்களுக்கு 50 விழுக்காடு இறக்குமதி வரி விதித்ததைக் கண்டிக்கும் விதமாக மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடந்த பாரம்பரியத் திருவிழாவில் அமெரிக்க அதிபர் டிரம்பின் ராட்சத உருவபொம்மையை மக்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.

நாக்பூரில் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக ’போலா’ திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவின் ஒரு பகுதியாக விதவிதமான பொம்மைகளை ஊருவலமாக எடுத்துச் செல்லப்பட்டு எரிப்பது வழக்கமாக உள்ளது. இவை தீய சக்திகளை விரட்டும் என்று மக்களால் நம்பப்படுகிறது.

இந்நிலையில், நடப்பாண்டு திருவிழாவில் அமெரிக்க அதிபர் டிரம்பின் ராட்சத உருவ பொம்மை ஊர்வலத்தில் இடம்பெற்றிருந்தது. இந்தியப் பொருட்களுக்கு 50 விழுக்காடு இறக்குமதி வரி விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக டிரம்பின் உருவபொம்மையை எடுத்துச் சென்றனர்.

இந்நிலையில், அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இந்திய அஞ்சல் துறை அறிவித்துள்ளது. அஞ்சல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவின் புதிய விதிமுறைகளின் காரணமாக ஆகஸ்ட் 25க்குப் பிறகு சரக்குகளை ஏற்க முடியாது என்று அமெரிக்காவுக்குச் செல்லும் விமான நிறுவனங்கள் தெரிவித்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

#WATCH | Nagpur, Maharashtra | A giant effigy of US President Donald Trump became the highlight of the centuries-old Marbat festival as people symbolically expressed their protest over US sanctioning 50% tariff on India. pic.twitter.com/KoXNaPj846


— ANI (@ANI) August 23, 2025

எனவே, கடிதங்கள், ஆவணங்கள் மற்றும் 100 அமெரிக்க டாலர் வரை மதிப்புள்ள பரிசுப் பொருட்கள் தவிர, ஆகஸ்ட் 25 முதல் அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் அனைத்து வகையான அஞ்சல் பொருட்களின் முன்பதிவையும் தற்காலிகமாக நிறுத்திவைக்க உள்ளதாக அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
Location :

Nagpur,Maharashtra

First Published :

August 24, 2025 8:56 AM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

இந்தியா மீது அமெரிக்கா 50% வரி விதிப்பு.. டிரம்ப் உருவபொம்மையை வைத்து வித்தியாசமாக எதிர்ப்பு தெரிவித்த மக்கள்!

Read More

Previous Post

’’ஒரு பாம்பை காயப்படுத்தி, அதைக் கொல்லாவிட்டால், அது திருப்பித் தாக்கும்’’

Next Post

புஜாரா ஓய்வு: பிசிசிஐ மீது ரசிகர்கள் அதிருப்தி – காரணம் என்ன? | team india Cheteshwar Pujara retires from cricket

Next Post
புஜாரா ஓய்வு: பிசிசிஐ மீது ரசிகர்கள் அதிருப்தி – காரணம் என்ன? | team india Cheteshwar Pujara retires from cricket

புஜாரா ஓய்வு: பிசிசிஐ மீது ரசிகர்கள் அதிருப்தி - காரணம் என்ன? | team india Cheteshwar Pujara retires from cricket

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin