• Login
Saturday, February 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

இந்தியா – பிரேசில் இடையிலான வர்த்தகம்.. பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
February 21, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
இந்தியா – பிரேசில் இடையிலான வர்த்தகம்.. பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 21, 2026 5:27 PM IST

நரேந்திர மோடி, லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா சந்திப்பில் இந்திய-பிரேசில் வர்த்தகம் 1.8 லட்சம் கோடிக்கு உயர்வு, தொழில்நுட்ப ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

Rapid Read
பிரதமர் மோடி
பிரதமர் மோடி

ஐந்து ஆண்டுகளில் இந்திய – பிரேசில் இடையிலான வர்த்தகத்தை ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

ஐந்து நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ள பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி, தொழில்நுட்பம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் அரிய வகை கனிமங்கள், சுரங்கம் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

பின்னர் பிரேசில் அதிபருடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி, செயற்கை நுண்ணறிவு, சூப்பர் கம்ப்யூட்டர், செமிகண்டக்டர் மற்றும் பிளாக்செயின் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் பிரேசிலுடன் இணைந்து செயல்பட முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்தார். முன்னதாக குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரேசில் அதிபர் லுலா டா சில்வாவிற்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.

Read More

Previous Post

Tamilmirror Online || 47 ஆண்டுகளுக்குப் பின் இணையும் ரஜினி

Next Post

IND vs SA | கடைசி நேரத்தில் நடந்த சம்பவம்… இந்திய அணியின் பிளேயிங் லெவனில் மாற்றம்? – சூர்யகுமார் யாதவ் பதில்! | விளையாட்டு போட்டோகேலரி

Next Post
IND vs SA | கடைசி நேரத்தில் நடந்த சம்பவம்… இந்திய அணியின் பிளேயிங் லெவனில் மாற்றம்? – சூர்யகுமார் யாதவ் பதில்! | விளையாட்டு போட்டோகேலரி

IND vs SA | கடைசி நேரத்தில் நடந்த சம்பவம்... இந்திய அணியின் பிளேயிங் லெவனில் மாற்றம்? - சூர்யகுமார் யாதவ் பதில்! | விளையாட்டு போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin