• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

இந்தியா-பாகிஸ்தான் மோதலில் தலை இடாதீர் , அன்வாருக்கு ஆலோசனை   – Malaysiakini

GenevaTimes by GenevaTimes
June 8, 2025
in மலேசியா
Reading Time: 1 min read
0
இந்தியா-பாகிஸ்தான் மோதலில் தலை இடாதீர் , அன்வாருக்கு ஆலோசனை   – Malaysiakini
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பிரதமர் அன்வர் இப்ராஹிம் ஆசியானில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்று ஜூலாவ் எம்.பி. லாரி சாங் கூறுகிறார். அதுதான அவரின் வேலை.

பார்டி பாங்சா மலேசியாவின் தலைவரான  லாரி சாங், இந்திய-பாகிஸ்தான் தகராறு நமக்கு  அப்பாற்பட்டது’ என்றார்

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்து வரும் மோதலில் இருந்து விலகி, இந்த ஆண்டு ஆசியானை வழிநடத்துவதில் கவனம் செலுத்துமாறு ஒரு எம் பி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

இரு தெற்காசிய நாடுகளுக்கும் இடையிலான தகராறு “நமக்கு  அப்பாற்பட்டது” என்றும், ஆசியானுக்குத் தலைமை தாங்குவது ஒற்றுமை அரசாங்கத்திற்கான ஆணை என்றும் ஜூலாவ் எம்.பி. லாரி சாங் கூறினார்.

“இந்தியா-பாகிஸ்தான் மோதலில் மலேசியா தலையிடக்கூடாது, அது நமக்கு  அப்பாற்பட்டது. பிரதமர் அன்வர் இப்ராஹிம் ஆசியானில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும், அது நமது கடப்பாடு ” என்று பார்டி பாங்சா மலேசியாவின் தலைவரான சாங் கூறினார்.

கடந்த மாதம், இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரில் ஏப்ரல் மாதம் நடந்த ஒரு கொடிய தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்களைத் தணிக்க மலேசியா தயாராக இருப்பதாக அன்வர் கூறினார். இரு நாடுகளுடனும் மலேசியாவின் நெருங்கிய உறவுகள், பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை ஆதரிக்கும் நிலையில் அதை வைத்துள்ளதாக அவர் கூறினார்.

கடந்த வாரம் மலேசியாவிற்கு அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொண்ட இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் குமார் ஜா, மோதல் இரு நாடுகளுக்கும் இடையே மட்டுமே என்றும், வெளிநாட்டு தலையீடு தேவையில்லை என்றும் கூறினார்.

இருப்பினும், மலேசியாவுக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் சையத் அஹ்சன் ரசா ஷா, அன்வாரின் வாய்ப்பை வரவேற்றார், பிரதமர் இரு நாடுகளாலும் மிகவும் மதிக்கப்படுகிறார் என்று கூறினார்.

இன்று முன்னதாக, மலேசியா இந்த சர்ச்சையில் அமைதியான தீர்வை மட்டுமே நம்புகிறது என்று அன்வார் கூறினார்.

Like this:

Like Loading…



Read More

Previous Post

பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டியில் அல்கராஸ் – சின்னர் இன்று பலப்பரீட்சை | carlos Alcaraz jannik Sinner face off in French Open final mens singles today

Next Post

யாழில் நூதனமான முறையில் தேக்க மரக் குற்றிகள் கடத்தல்

Next Post
யாழில் நூதனமான முறையில் தேக்க மரக் குற்றிகள் கடத்தல்

யாழில் நூதனமான முறையில் தேக்க மரக் குற்றிகள் கடத்தல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin