• Login
Saturday, April 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம்: சென்செக்ஸ் 412 புள்ளிகள் வீழ்ச்சி | Sensex falls 412 points for india-pakistan war tension

GenevaTimes by GenevaTimes
May 9, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம்: சென்செக்ஸ் 412 புள்ளிகள் வீழ்ச்சி | Sensex falls 412 points for india-pakistan war tension
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பாகிஸ்தானில் பல இடங்களில் வான் பாதுகாப்பு ரேடார் மற்றும் அமைப்பை இந்திய ராணுவம் குறிவைத்து தாக்கி அழித்ததைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், மும்பை பங்குச் சந்தையில் நேற்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 412 புள்ளிகளை இழந்து 80,334 புள்ளிகளில் நிறைவடைந்தது. நிப்டி-50 குறியீட்டெண் 141 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 24,273 புள்ளிகளில் நிலைபெற்றது. பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 1.90% மற்றும் 1.05 % சரிந்தன.

பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனப் பங்குகளின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு குறைந்ததால் நேற்று ஒரே வர்த்தக தினத்தில் முதலீட்டாளர்களுக்கு ரூ. 5 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது. செவ்வாய்க்கிழமை பங்குகளின் சந்தை மூலதன மதிப்பு ரூ.423.50 லட்சம் கோடியாக இருந்த நிலையில், நேற்று ரூ.418.50 லட்சம் கோடியாக சரிவடைந்தது.

பாகிஸ்தான் சந்தையில் கடும் வீழ்ச்சி: இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து பாகிஸ்தான் பங்குச் சந்தைகளில் கடும் சரிவு காணப்படுகிறது. நேற்றைய வர்த்தகத்தில் கேஎஸ்இ-30 7% வரை வீழ்ச்சியடைந்தது. கேஎஸ்இ-100 குறியீட்டெண் 7,000 புள்ளிகள் வரை குறைந்து முதலீட்டாளர்களுக்கு அதிரச்சியை ஏற்படுத்தியது. கேஎஸ்இ-100 புதன்கிழமை 3,559 புள்ளிகள் சரிந்து 1,10,009-ல் வர்த்தகமான நிலையில் நேற்று 6,948 புள்ளிகள் அதாவது 6.32 சதவீதம் குறைந்து 1,03,060-ஆனது.



Read More

Previous Post

‘நீங்கள் ஒவ்வொருவரும் வெற்றியாளர் தான்’ ப்ளஸ் 2 மாணவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!

Next Post

India – Pakistan Conflict: ‘இன்னும் ஏன் சீனா பாகிஸ்தானுக்கு உதவ முன்வரவில்லை?’ – விளக்கம் சசி தரூர்

Next Post
India – Pakistan Conflict: ‘இன்னும் ஏன் சீனா பாகிஸ்தானுக்கு உதவ முன்வரவில்லை?’ – விளக்கம் சசி தரூர்

India - Pakistan Conflict: 'இன்னும் ஏன் சீனா பாகிஸ்தானுக்கு உதவ முன்வரவில்லை?' - விளக்கம் சசி தரூர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin