• Login
Monday, February 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

இந்தியா – நியூஸிலாந்து 3வது T20 கிரிக்கெட் போட்டி.. கவுகாத்தியில் வெற்றி யாருக்கு? – இன்று பலப்பரிட்சை | Sports News (விளையாட்டு செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
January 25, 2026
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
இந்தியா – நியூஸிலாந்து 3வது T20 கிரிக்கெட் போட்டி.. கவுகாத்தியில் வெற்றி யாருக்கு? – இன்று பலப்பரிட்சை | Sports News (விளையாட்டு செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jan 25, 2026 7:40 AM IST

இந்தியா நியூஸிலாந்து 3வது டி20 போட்டி கவுகாத்தியில் இன்று நடக்கிறது.

Rapid Read
இந்தியா - நியூஸிலாந்து
இந்தியா – நியூஸிலாந்து

இந்தியா – நியூஸிலாந்து அணிகள் இடையிலான 3வது டி20 கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று இரவு நடைபெறுகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனைத்தொடர்ந்து இவ்விரு அணிகளும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றன. முதல் இரண்டு ஆட்டத்திலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை 2-க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் நியூஸிலாந்து தோல்வி அடைந்தால் தொடரை இந்திய அணி கைப்பற்றி, ஒருநாள் தொடரில் கண்ட தோல்விக்கு பழிதீர்க்கும்.

இதனால் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இன்றைய ஆட்டம் முக்கியமானது என்பதால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய அணி பந்துவீச்சிலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இன்றைய ஆட்டத்தில் பும்ரா விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, போட்டியில் விளையாடுவதற்காக அசாம் வந்த இந்திய வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Read More

Previous Post

Tamilmirror Online || ’கெசெல்வத்த தினூஷ’ அழைத்துவரப்பட்டார்

Next Post

சனி–புதன் இணைந்து உருவாக்கும் அரிய தசாங்க யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கும் காலம் ஆரம்பம்! – Sri Lanka Tamil News

Next Post
சனி–புதன் இணைந்து உருவாக்கும் அரிய தசாங்க யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கும் காலம் ஆரம்பம்! – Sri Lanka Tamil News

சனி–புதன் இணைந்து உருவாக்கும் அரிய தசாங்க யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கும் காலம் ஆரம்பம்! - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin