• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

இந்தியா நடத்திய அதிரடி தாக்குதல்; பாகிஸ்தானியர்கள் கூகுளில் அதிகம் தேடியது என்ன?

GenevaTimes by GenevaTimes
May 7, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
இந்தியா நடத்திய அதிரடி தாக்குதல்; பாகிஸ்தானியர்கள் கூகுளில் அதிகம் தேடியது என்ன?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 07, 2025 8:14 PM IST

இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலுக்குப் பின், பாகிஸ்தானியர்கள் கூகுளில் ‘சிந்தூர்’ என்றால் என்ன என்று அதிகம் தேடியுள்ளனர். இது மட்டுமின்றி பல்வேறு விஷயங்கள் குறித்தும் தேடப்பட்டுள்ளது.

News18News18
News18

உலகில் எது நடந்தாலும், நாம் இன்று உடனே என்ன நடக்கிறது என கேட்கும் இடம் கூகுள். தொழில்நுட்ப வளர்ச்சியில், வடதுருவத்தில் நடக்கும் ஒரு விஷயம் தென்துருவத்தில் அடுத்த சில நிமிடங்களில் கொடுத்துவிடுகிறது கூகுள். அப்படிதான் இன்று இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் செந்தூர்’ பற்றியத் தேடல் கூகுளில் அதிகம் தேடப்பட்டிருக்கிறது. தேடிய நாடு பாகிஸ்தான்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப்பயணிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இன்று (7ஆம் தேதி) அதிகாலை 1.05 மணியில் இருந்து 1.30க்குள் இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்குள் நுழைந்து ஒன்பது பயங்கரவாதிகள் முகாமை அழித்துள்ளது. இதற்கு, ‘ஆபரேஷன் சிந்தூர்’ என பெயரிடப்பட்டது.

ஆபரேஷன் சிந்தூர் பற்றிய படங்களும், காணொளிகளும் சமூகவலைதளங்களை முழுமையாக இன்று ஆட்கொண்டது. அதேபோல், பாகிஸ்தானியர்கள் இன்று கூகுளில் அதிகளவில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து தேடியுள்ளனர்.

அதன்படி, பாகிஸ்தானியர்கள் அதிகம் தேடிய முதல் விஷயம், சிந்தூர் என்றால் என்ன? என்பது. இதேபோல், ஆபரேஷன் சிந்தூர் என்றால் என்ன, ஆங்கிலத்தில் சிந்தூர் என்றால் என்ன, ஆபரேஷன் சிந்தூர் விக்கி என தேடியுள்ளனர்.

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், பஞ்சாப் மற்றும் சிந்து பகுதிகளில், ‘இந்தியா ஏவுகணையை ஏவுகிறது’, ‘இந்தியா ஏவுகணை தாக்குதல்’, ‘பாகிஸ்தான் மீது இந்தியா ஏவுகணை தாக்குதல்’ உள்ளிட்டவைகளை தேடியுள்ளனர். அதேபோல், பாகிஸ்தானின் பல பகுதிகளிலும், ‘வெள்ளை கொடி’ என்பதை தேடியுள்ளனர்.

கூகுளில் பாகிஸ்தானியர்கள் அதிகம் தேடிய சொற்களாக, ‘இந்தியா போரை அறிவித்தது’, ’இன்று இந்தியா பாகிஸ்தான் போர்’, ‘போர் தகவல்கள்’ ஆகிய சொற்களை அதிகம் தேடியுள்ளனர்.

Read More

Previous Post

‘லோன் செட்டில்மென்ட்’ ஆப்ஷனை எப்போது தேர்வு செய்ய வேண்டும்…? தெரிஞ்சுக்கலாம் வாங்க…

Next Post

கார்ல்ஸ்பெர்க் மலேசியா குழுமம் 100 சென் லாப ஈவினை அறிவித்தது | Makkal Osai

Next Post
கார்ல்ஸ்பெர்க் மலேசியா குழுமம் 100 சென் லாப ஈவினை அறிவித்தது | Makkal Osai

கார்ல்ஸ்பெர்க் மலேசியா குழுமம் 100 சென் லாப ஈவினை அறிவித்தது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin